ஏஞ்சல் ஐஸ், தி வெட்டிங் பிளானர், செலினா, ஜெர்ஸி கேர்ள் என பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஜெனிபர் லோபஸ் (வயது 47). இவர், 1997ல் ஓஜானி நோவா என்பவரை காதலித்து மணந்தார். பிறகு விவாகரத்து செய்தார். 2001ம் ஆண்டு கிரிஸ் ஜூடிட்டை…
சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் சேகுவாராபோல் தொப்பி ???
அர்ஜென்டினாவில் பிறந்து டாக்டர் பட்டம் பெற்ற சேகுவாரா, ஏழை எளியவர்களை அதிகார வர்க்கம் அடிமைகள் போல் ஆட்டிப்படைப்பதைகண்டு புரட்சியாளராக மாறினார். ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். அவரது உருவப் படங்களை பிரின்ட் செய்து கொண்டு நம்மூரிலும் போராட்டக்கார்கள் போராட்டங்களில்…
தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதை அனுஷ்கா ஷர்மா!!!
பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழில் என்ட்ரி ஆகிறார். படப்பிடிப்பில் பங்கேற்ற ஷ்ரத்தாவுக்கு பிரபாஸ் வகை வகையான விருந்து பரிமாறி அசத்தினார். படம் முடிவடையும் தருவாயில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசு பரவி…
விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார்?ரூ.2 கோடி சம்பளமும் பேசப்பட்டது!!!
முக கிரீம் நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேசப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.2 கோடி சம்பளமும் பேசப்பட்டது. ஆனால் அதில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார். நான் அழகு கிரீம் எதையும் பயன்படுத்துவதில்லை. இயற்கை மூலம் கிடைக்கும் மூலிகைகளை மட்டுமே…
காங்கிரஸ் எம்பி-க்கள் கூட்டம் டெல்லியில் ஜூன் 1 ம் தேதி நடைபெறும்
டெல்லி: காங்கிரஸ் எம்பி-க்கள் கூட்டம் டெல்லியில் ஜூன் 1 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் மக்களவை தேர்தலை சந்தித்த காங்கிரஸ், தொடர்ந்து 2வது முறையாக தோல்வியை சந்தித்தது. கடந்த 2014ல் 44 இடங்களில் மட்டுமே வென்ற இக்கட்சி, 2019…
டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
புதுடெல்லி, 17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014-ம் ஆண்டு…
மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் மமதா, நவீன் பட்நாயக், பினராயி விஜயன்.. பரபரப்பு விளக்கம.
மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் மமதா, நவீன் பட்நாயக், பினராயி விஜயன்.. பரபரப்பு விளக்கம. டெல்லி: பிரதமர் மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். ஆனால் இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன்…
செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஒரு மாதத்திற்கு கட்டுப்பாடு
புதுடெல்லி, அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 52 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத சூழல் ஏற்பட்டது. தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல், தனது பதவியை ராஜினாமா செய்வதாக…
நேற்று இரவு, விஜயவாடாவில் சூறாவளி காற்றுடன் கனமழை
நேற்று இரவு, விஜயவாடாவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. நள்ளிரவில் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணமாக, ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தில் மழை நீர் தேங்கியதோடு, விழா…
என்.ஜி.கே’ படத்துக்காக சூர்யாவுக்கு இந்தியாவின் மிக உயரமான கட்-அவுட்
என்.ஜி.கே’ படத்துக்காக சூர்யாவுக்கு இந்தியாவின் மிக உயரமான கட்-அவுட் நீண்ட நாள் காத்திருக்குப்பின் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. செல்வராகவன் இயக்கத்தில் முதன்முதலாக சூர்யா நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. இந்தப்படத்துக்காக சூர்யா ரசிகர்கள் இந்தியாவிலேயே மிக உயரமான…