Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
nadodigal-2-anjali-indiastarsnow.com

நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி சமுத்திரக்கனிக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது

Posted on September 24, 2019

நாடோடிகள் 2 படத்தை பற்றிய அஞ்சலி கூறியதாவது:- “சமுத்திரக்கனி அண்ணன் எப்போதும் எனது குடும்பத்தில் ஒருவராக என் நலனில் அக்கறை கொள்வர். அதனால் இப்படத்தில் வாய்ப்பளித்த அவருக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது. ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் போது அதன் முதல் பாகத்தில் கதைக்களத்தை மோசம் செய்யாமல் இருக்க வேண்டும்.

நடப்பு விஷயங்களை சமூக அக்கறையோடு பிரதிபலிக்கும் படம். இப்படத்தில் எனது கேரக்டர் பெயர் “செங்கொடி”. இந்த படத்தில் நான் சண்டை எல்லாம் போட்டு இருக்கேன்”என்று புன்னகை மலர பேட்டி கொடுத்தார்.
nadodigal-2-anjali-indiastarsnow.com
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நட்பை பற்றி எடுக்கப்பட்ட “நாடோடிகள்” திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது.nadodigal-2-anjali-indiastarsnow.com

சமீபகாலமாக இரண்டாம் பாகமாக எடுக்கப்படும் திரைப்படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • பிரம்மாண்டமாக நடந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா
  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme