Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Author: admin

நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்

Posted on May 21, 2019

புதுடெல்லி, நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.04 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Posted on May 21, 2019

புதுடெல்லி, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,…

நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தி கொண்டு விட்டது

Posted on May 21, 2019

புதுடெல்லி, மோடியின் படத்தை இலச்சினையாகக் கொண்ட நமோ டிவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பை தொடங்கியது. 24 மணி நேரமும் மோடியின் பேச்சுக்களை இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. தேர்தல் காலத்தில் இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தேர்தல்…

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில்

Posted on May 21, 2019

புதுடெல்லி. சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் இந்த ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர்கள்…

கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா டெல்லியில் விருந்து

Posted on May 21, 2019

புதுடெல்லி, நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்? என்பதுதான் இப்போது எல்லோர் மனதிலும் எழுந்துள்ள கேள்வி. இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன….

பிரதமர் மோடி தலைமையில்தான் பாரதீய ஜனதா அரசு அமையும் நிதின் கட்காரி பேட்டி

Posted on May 21, 2019

நாக்பூர், நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற இந்தி படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய மந்திரி நிதின்…

ஒப்புகைச்சீட்டு களை எண்ணும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு??

Posted on May 21, 2019

புதுடெல்லி, ஒப்புகைச்சீட்டுகளை எண்ணும் விவகாரத்தில், 50 சதவீத சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நிராகரித்து விட்டது. இருப்பினும், தேர்தல் கமி‌ஷனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் இதுகுறித்து மனு அளிக்க எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன….

மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்த சந்திரபாபு நாயுடு

Posted on May 21, 2019

ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட பல தலைவர்களை ஏற்கனவே சந்தித்த அவர் நேற்று கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இருவரும் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றி அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது….

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் போட்டியில் வென்றது இங்கிலாந்து

Posted on May 21, 2019

லீட்ஸ்: பாகிஸ்தான் அணியுடனான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 54 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஹெடிங்லி மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து…

முதல்வர் குமாரசாமி டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளார்??

Posted on May 21, 2019

பெங்களூரு : கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது இன்றைய டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் தற்போது ரத்து செய்துள்ளார். மேலும் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கார்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிடுவதாக…

Posts pagination

Previous 1 … 751 752 753 … 775 Next
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • Passion Studios & KVN Productions present Debut filmmaker Ashok’s Directorial *Director Shankar’s son Arjith Shankar debut movie titled “Lover Boy” launched!
  • பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்
  • T Gopichand, Sankalp Reddy, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen, Presented By Pavan Kumar- Historical Film “Bharthavarsha”
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme