இதுவரை அப்பகுதியில் இருந்த சொகைல் முகமதுவை தனது வெளியுறவுச் செயலாளராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நியமித்துள்ளார். இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 20க்கும் மேற்பட்ட புதிய அதிகாரிகளை நியமித்தும் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள மொய்ன் உல் ஹக்,…
Author: admin
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என ஜெர்மனி கூறியுள்ளது
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் உள்ளன. தற்காலிக உறுப்பினர்களாக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 நாடுகள் உள்ளன. இந்த 10 தற்காலிக உறுப்பினர்…
இன்று பாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம் அடைந்தார்
லாஹூர், பாகிஸ்தானில் போதை பொருள் கட்டுப்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் (வயது 52). கடந்த 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை சிந்த் மாகாணத்தின் 25வது முதல் மந்திரியாகவும் இவர் இருந்துள்ளார். சமீபத்தில் இவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில்…
பிரியங்கா காந்தி தொண்டர்கள் வேண்டுகோள் நம்பிக்கை இழக்க வேண்டாம்
புதுடெல்லி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரும்பாலும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்றே தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைவிட அதிகமாக, 300 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் சில…
டிடிவி தினகரன் மோசடிகளே மூலதனம் என்று கூறியுள்ளார்
மோசடிகளே மூலதனம்… இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே டிடிவி தினகரன் சென்னை: மோசடிகளை மூலதனமாக வைத்து வெளியான கருத்துக் கணிப்புகளை நம்ப மக்கள் தயாராக இல்லை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள…
இந்தியாமற்றும் தமிழக செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வந்த புகார் : தேர்தல் ஆணையம் மறுப்பு டெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து மாற்றப்படுவதாக வந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றிச்செல்வதுபோல் ஊடகங்களில் வெளியான காட்சிகள்…
தென்னிந்திய சினிமாவில் யாருக்கு இரண்டாவது இடம் விஜய்க் , அஜித்துக்கு !!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரஜினி, விஜய் போன்றவர்கள் இந்திய அளவில் பிரபலமாக இருப்பதோடு அவர்களது படங்களும் இந்திய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், TRA என்று அமைப்பு 16 நகரங்களில் ஆய்வு நடத்தி TRA’s Most Trusted Personalities – 2019…
இந்தியா கிரிக்கெட் தோனிக்கு மிகவும் பிடித்தது என
இந்தியா கிரிக்கெட் பிளேயர் டோனி தன்னுடைய புதிய பொழுதுபோக்கு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு கிரிக்கெட் பிடித்திருந்தாலும், ஓவியம் வரைவதிலும் விருப்பம் உண்டு என தெரிவித்துள்ளார். நான் சில ஓவியங்களையும் வரைந்துள்ளேன். என்னுடைய முதல் ஓவியக் கண்காட்சியை விரைவில் நடத்த உள்ளேன்….
ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிடமுடியாது
டெல்லி : இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிடமுடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று தொல்லையாக முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரீசாட் சாட் செயற்கைக்கோளை நாளை விண்ணில் ஏவப்படுகிறது
ஸ்ரீஹரிகோட்டா: பூமி கண்காணிப்பிற்கான ரீசாட் செயற்கைக்கோளை சுமந்தபடி இந்தியாவின் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. பூமியைக் கண்காணிப்பதற்கான ரீசாட் 2பி ஆர்1 என்ற புதிய செயற்கைக் கோளை இஸ்ரோ நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்பட…