Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஒப்புகைச்சீட்டு களை எண்ணும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு??

Posted on May 21, 2019

புதுடெல்லி,

ஒப்புகைச்சீட்டுகளை எண்ணும் விவகாரத்தில், 50 சதவீத சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நிராகரித்து விட்டது.

இருப்பினும், தேர்தல் கமி‌ஷனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் இதுகுறித்து மனு அளிக்க எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன. இத்தகவலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா*
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
  • ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் இருண்ட உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் காஜல் அகர்வால் –ஷ்ரேயாஸ் தல்படே  நடித்த “தி இந்தியா ஸ்டோரி”  டிரெய்லர் வெளியானது!!
  • *‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme