முதல்வர் குமாரசாமி டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளார்??

பெங்களூரு :


கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது இன்றைய டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் தற்போது ரத்து செய்துள்ளார். மேலும் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கார்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *