பாரதிராஜா, இளையராஜா இருவரும் நீண்டகால நன்பரைகள் என அனைவரும் அறிந்ததே .இவர்களின் கூட்டணியில் உருவான படங்களும் , பாடல்களும் இன்னும் மறக்க முடியாதவை . 2013 ஆம் ஆண்டிலிருந்து ஒருசில கருத்து வேறுபாடுகள் காரணமாக இளையராஜாவும் பாரதிராஜாவும் இருவரும் சந்தித்துக் கொள்ளவேயில்லை. சமீபத்தில் இளையராஜா…
கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரையுலகப் பயணத்தை
மையமாகக் கொண்டு, இந்த பிறந்த நாள் விழாவை பெரிய அளவில் சிறப்பிக்க கமல் அவர்களின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட கமல்ஹாசன் அவர்களின் நண்பர்கள் இந்த விழா ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சக…
நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம்
நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம் பல தமிழ் படங்களின் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை உணவை அளிக்க எண்ணி 2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர…
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார்
சிபிராஜ்-நந்திதா – பூஜா குமார் நடிக்கும் “கபடாடரி” படப்பிடிப்பு இன்று (01.11.2019) காலை சென்னையில் முறையான சடங்குகளுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிபிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் படத்தின் நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிந்ததும் படப்பிடிப்பும் ஆரம்பமானது. திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார்…
Sibiraj starrer “Kabadadaari” shooting starts with formal Pooja today
Sibiraj starrer “Kabadadaari” shooting starts with formal Pooja today. Sibiraj-Nandita – Pooja Kumar starrer “Kabadadaari” shooting commenced this morning in Chennai with a formal ritual ceremony. The occasion witnessed the presence of…
முழுவதும் தானியங்கி முறையில் சமையல் செய்யும் ‘ரோபோசெஃப்
ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கும். அந்த அறை, பெண்களின் உழைப்பை அதிகம் கேட்கக்கூடிய இடமாக இருக்கிறது. பெண்களின் சிந்தனையை அதிகளவில் ஆக்கிரமித்திருக்கும் அறையாகவும் திகழும் இந்த சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலையளிக்கவேண்டும் என்று உணவுத்துறை விஞ்ஞானிகள், ஏனைய தொழில்நுட்ப துறையினருடன்…
அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் FIRST LOOK போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த்
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் FIRST LOOK போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் இன்று மாலை வெளியிட்டார். கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், “அந்த…
விஜயின் 65 வது படம் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது
. விஜய் தனது 65 வது படத்திற்காக மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைய உள்ளாராம். ஏற்கனவே, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என விஜய் – முருகதாஸ் கூட்டணி ஹாட்ரிக் வெற்றிக் கொடுத்திருக்கும் நிலையில், தற்போது நான்காவது முறையாக இணைய உள்ளார்கள்.
பிகில் படத்தை கைதி பின்னுக்கு தள்ளியுள்ளது.
விஜயின் பிகில் படம் வெளியான அதே 25 ஆம் தேதி கார்த்தியின் ‘கைதி’ யும் வெளியாகின. மேலும் சில படங்கள் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தாலும், பிகில் படத்துடன் மோதுவதற்கு தைரியம் இல்லாமல் பின் வாங்கிவிட்டன. ஆனால், கார்த்தியின் ‘கைதி’ மட்டுமே தங்களது கண்டெண்டில் நம்பிக்கை…