Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Year: 2026

KSR Kovai Garden” at Othakalmandapam, Coimbatore.

Posted on June 13, 2026

KSR Realty From Raja groups Launches Premium Residential Plot Project “KSR Kovai Garden” at Othakalmandapam, Coimbatore Chennai, Tamil Nadu – June 2026KSR Realty – From RAJA GROUPS one of South India’s leading…

“KSR கோவை கார்டன்” பிரீமியம் குடியிருப்பு பிளாட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

Posted on June 13, 2026

ராஜா குழுமத்தின் KSR Realty, கோயம்புத்தூரின் ஒத்தக்கால்மண்டபத்தில் “KSR கோவை கார்டன்” பிரீமியம் குடியிருப்பு பிளாட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது சென்னை, தமிழ்நாடு – ஜூன் 2026தென்னிந்தியாவின் முன்னணி மற்றும் நம்பகமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ராஜா குழுமத்தின் KSR Realty, கோயம்புத்தூர் மாவட்டம்,…

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு

Posted on June 13, 2026

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!கதிர், திவ்யா பாரதி, சத்யா மற்றும் பூர்ணிமா ரவி நடித்துள்ள இந்த தமிழ் கிரைம் திரில்லர், இலட்சியம், துரோகம் மற்றும் பழிவாங்கலை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த…

JioHotstar unveils the gripping trailer of Hotstar Specials

Posted on June 13, 2026

JioHotstar unveils the gripping trailer of Hotstar Specials’ Lingam, streaming from June 26 Starring Kathir, Divya Bharathi, Sathya and Poornima Ravi the Tamil crime thriller traces a powerful story of ambition, betrayal…

தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும்

Posted on June 10, 2026

சன் ஆஃப் தஞ்சை இந்திய கேமிங்கின் புதிய அத்தியாயம் தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும். இது சென்னையைத் தளமாகக் கொண்ட ஸ்டுடியோவான அயலெட் ஸ்டுடியோஸால் உருவாக்கப்பட்டது. இந்த…

*இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி?

Posted on June 10, 2026

*இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி; இறுதி சடங்கில் அரசு மரியாதை வழங்கும் தமிழக அரசுக்கு நன்றி*இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று மறைந்ததை தொடர்ந்து நடிகர் உதயா தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:”இயக்குநர் இமயம்…

முதல் மரியாதைக்குஇறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து பிதாமகனே போய் விட்டாயா???

Posted on June 10, 2026

முதல் மரியாதைக்குஇறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்துபிதாமகனே போய்விட்டாயா?கிராமத்து ராஜாவே இறந்துபட்டாயா?எங்கள்மண் வாசனையில் இன்று சாவு மணக்கிறதா?அடைத்துக் கிடந்ததிரையுலகக் கதவுகளைத்திறந்தவெளிக்குத்திறந்துவிட்டவனே!ஆகாயத்திற்கு அடுத்துஅதிக நட்சத்திரங்களைஅறிமுகம் செய்தவனே!என்னையும்சுயமரியாதையோடுசுடரொளி வீசச்செய்தவனே!உடன்பிறப்பேரத்தத்தின் ரத்தமே என்றதலைவர்களின் மொழிக்கு இணையாகஎன் இனிய தமிழ்மக்களேஎன்ற ரத்தினச் சொற்களுக்குமுத்திரை சேர்த்தவனே!நீ மாயக்காரன்புழுதியைப் பொன்செய்தாய்சினிமாவின் நிறம்வெள்ளையென்று இருந்ததைகருப்பென்று…

ஆழ்ந்த இரங்கல்களை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.- சீனு ராமசாமி.

Posted on June 10, 2026

ஒரு பெருவிருட்சத்தின் நிழல் சரிந்துவிட்டது,எங்கள் வைகை ஆறு வற்றிவிட்டது,எங்கள் செங்காட்டில் ஓணான்கள் இறந்துவிட்டன.மேற்கு தொடர்ச்சி மலைகளில் தீப்பிடித்து விட்டது,பால்பாண்டி என்ற பாரதிராஜாவே…இயக்குனர் இமயமே…உங்களைப் போன்றதொரு படைப்பாளி இனி இந்த மண்ணில் பிறக்கப் போவதில்லை.எல்லோரையும் வாரி அணைத்து நீங்கள் காட்டிய அந்த எளிய அன்பும்,கலைஞர்களை கனிவோடு…

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு – இரங்கல் அறிக்கை

Posted on June 10, 2026

10 ஜூன் 2026 திரையுலகின் புரட்சிகர படைப்பாளர், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு – இரங்கல் அறிக்கை தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) மிகுந்த துயரத்துடனும், ஆழ்ந்த வருத்தத்துடனும் எங்கள் நிறுவனத் தலைவரும், இந்திய திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், தயாரிப்பாளர்,…

*’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்

Posted on June 10, 2026

*’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!**சென்னை, இந்தியா:* விரைவில் வெளியாகவுள்ள ‘டெக்சாஸ் டைகர்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது. படத்தின் வெளியீட்டு பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.உலகளவில்…

Posts pagination

Previous 1 … 6 7 8 … 71 Next
  • பிரம்மாண்டமாக நடந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா
  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme