Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அந்தரன் திரை விமர்சனம்

Posted on June 26, 2026

பிரஜின், இவானா வருண், அதிரன், அனுபமா குமார், செந்தி, பத்மென், எம் கே சாம்பசிவம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.சந்தோஷ் ராவணன் இயக்கியுள்ளார்.கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஹரி எஸ். ஆர் இசையமைத்துள்ளார்.ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் எம் கே சாம்பசிவம் தயாரித்துள்ளார்.

கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சாமானிய மனிதன் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாமல் பெண் பிறப்பதால் குடும்பத் தலைவரின் அம்மா அந்த சிறுமியை நீ ஆணாக பிறந்திருக்க வேண்டும் என்று திட்ட இளம் பெண் குழந்தையின் மனதில் ஆண்களின் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் முன்னிறுத்த முயற்சி செய்கிறது பெண் குழந்தை சிறு வயதில் ஆண்களுடன் போட்டி போடும் பெண் குழந்தை வளரும் காலகட்டத்தில் தன்னோடு மாற்றத்தை ஏற்படுத்தி திரையில் திகில், காதல், மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு முழுமையான த்ரில்லர் திரைப்படத்தை திரையில் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது அந்தரன் திரைக்கதை இந்த அந்தரன் (வேட்டைக்காரன்) சிறந்த வேட்டை படமாக அனுபவமாக திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அந்தரன் திரைக்கதை.

கார்த்திகா என்ற இளம் பெண்ணின் இளம் வயதில் தன் பாட்டியால் ஏற்படும் வாழ்க்கையில் ஒரு மர்மமான சோகம் உள்ளது. அதனை சரி செய்ய கார்த்திகா பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார் மற்றும் அவர் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்படும் ஒவ்வொரு ஆணும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள். இந்த தொடர் மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் பயங்கர உண்மைகளை அறிய, ஒரு காவல் அதிகாரியான செழியன் (முன்னாள் காதலன்) தனது விசாரணையை தொடங்குகிறார். நாயகன் பிரஜன் காவல்துறை உயர் அதிகாரியாக என் மர்மங்களை கண்டறியும் உண்மைகளும், அதற்குப் பின் உள்ள அதிரடி திருப்பங்களும் தான் படத்தின் திரைக்கதை.

  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme