திருநங்கையாக மாறிய அங்காடித்தெரு மகேஷ்.! வைரலாகும் புகைப்படம் அங்காடித்தெரு படத்தில் நடித்த மகேஷ், அஞ்சலி தங்களது உண்மையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். தற்போது மகேஷ் ‘தேனாம்பேட்டை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்….
ஆர்யாவின் மகாமுனியை பாராட்டிய கே.வி.ஆனந்த்
க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் கடந்த மே மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து செப்டம்பர் 6-ம்…
நடிகை ஸ்ரீரெட்டியை பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஹோட்டலுக்கு அழைத்தார்கல
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து தற்போது சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் வாய்ப்பு பற்றி பேச வேண்டும் என்று கூறி ஹைதராபாத் கோல்கொண்டா ஓட்டலுக்கு வரச் சொன்னார்கள். அங்கு போன பிறகு அபிஷேக் என்பவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்….
பிக்பாசின் காதல் மன்னன் யாரு?
வைல்காட் மூலமாக 17-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நடிகை கஸ்தூரியும் இரண்டு வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் “நோ எவிக்ஷன்” என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசன் கடந்த வாரமே பார்வையாளர்களுக்கு தெரிவித்திருந்தார். இது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியாத…
சமந்தா ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்
தமிழில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார் சமந்தா. ஒரேயொரு படம் மட்டுமே நடித்து வரும் சமந்தாவுக்கு ஓய்வு எடுப்பதற்கு நிறைய அவகாசம் கிடைக்கிறது. மாமனார் நாகார்ஜூனாவின் பிறந்த நாளை கொண்டாட குடும்பத்தினருடன் விடுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார் சமந்தா….
அதிபர் முகேஷ் அம்பானி புகழாரம் 21-ம் நூற்றாண்டின் இரும்பு மனிதர் அமித்ஷா
காந்திநகர், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசுகையில், ‘21-ம் நூற்றாண்டின் இரும்பு மனிதர் உள்துறை மந்திரி அமித்ஷா. அவரது திறமையை கண்டு நான்…
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு தமிழக அரசு கட்டணம் ஏதுமின்றி பயிற்சி
சென்னை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளில் சேர மத்திய தேர்வாணைய குழு முதல்நிலை தேர்வை அடுத்த ஆண்டு மே மாதம் 31-ந்தேதி நடத்த இருக்கிறது. இந்த தேர்வுகளில் வெற்றி பெற தமிழ்நாட்டை சேர்ந்த பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசு கட்டணம்…
புதுச்சேரி பாண்லே பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது
புதுச்சேரி தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதேபோல புதுச்சேரியிலும் அனைத்து வகையான பாலுக்கும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 வீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று தெரிவித்தா…
நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி கோல்ப் விளையாடும் புகைப்படம் வெளியாகி உள்ளது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் டோனி, உலக கோப்பை தொடருக்கு பின் அவரின் ஓய்வு தொடர்பாக பல்வேறு விதமான கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் தற்போது வரை ஓய்வு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வமான தகவலையும் டோனி தெரிவிக்கவில்லை….
இந்தியா ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குவதற்கான முன்பணத்தை செலுத்தியது
மாஸ்கோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 27 ம் தேதி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மாஸ்கோவில் சந்தித்தார். இதனை தொடர்ந்து எஸ்-400 வான்வெளி பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் வாங்குவதற்கான முன்பணத்தை இந்திய அரசாங்கம் செலுத்தி விட்டதாக ரஷ்ய அரசாங்கத்தின் சார்பில்…