தமிழக முதல்வர் விஜய் ஜோசப் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு , துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் நாரா லோகேஷ்
மற்றும்
சந்திர சேகர் பெம்மசானி மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் ஆகியோருக்கு ராஜ்யசபா எம் பி யும் , தேமுதிகவின் பொருளாளருமான எல்கே சுதீஷ் MP நேற்று மாலை அவர்கள் இல்லத்தில் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கி திருமணவிழாவிற்கு அழைப்பு விடுத்தார்..
மற்றும்
கர்நாடக முதல்வர் DK சிவகுமார் அவர்களுக்கு ராஜ்யசபா எம் பி யும், தேமுதிகவின் பொருளாளருமான எல்கே சுதீஷ் MPதனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்





