Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

418 திரை விமர்சனம்

Posted on October 23, 2026

‘கே ஜி எஃப்’ மற்றும் ‘சலார்’ படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் தயாரிப்பில், கீர்த்தன் நடகௌடா இயக்கத்தில் அக்டோபர் 23, 2026 இன்று வெளியாகியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘418’. மருத்துவக் கல்லூரி விடுதியில் 15 வருடங்களாகப் பூட்டப்பட்டிருக்கும் 418 எண் கொண்ட ஒரு மர்மமான அறையைச் சுற்றியே 418 இந்தத் திரைப்படம் நகர்கிறது.

நாயகன் குடும்பத்தினர் கடன் வாங்கி தன் மகன் விவேக்கை (சூர்யராஜ் வீரபத்தினி) மருத்துவம் படிக்க.கர்நாடகாவில் உள்ள வேதகிரி மருத்துவக் கல்லூரிக்கு வரும் புதிய மாணவர்களுக்கு, அங்குள்ள ஹாஸ்டலில் பூட்டப்பட்டிருக்கும் அறை எண் 418-க்குள் போகக் கூடாது என்ற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த ஹாஸ்டல் முன்பு ஒரு மனநலக் காப்பகமாக இருந்து, ஒரு விபரீத சம்பவத்திற்குப் பிறகு மூடப்பட்ட இடமாகும். நாயகன் விவேக்கிற்கு அங்கு சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பது போல் தோன்றுகிறது. இது அவனது மனப் பிரமையா அல்லது நிஜமாகவே அங்கு பேய் இருக்கிறதா என்ற குழப்பத்துடன் நகரும் கதையில், தேவிகா (சைத்ரா ஆச்சார்) என்ற பெண்ணின் வருகைக்குப் பின் அறை எண் 418 என்ற எண் கொண்ட அறை கடந்த 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுள்ளது. அந்த அறையைச் சுற்றியும், விடுதியிலும் நடக்கும் அமானுஷ்யமான நிகழ்வுகளும், தேவிகா (சைத்ரா ஆச்சார்) என்ற கதாபாத்திரத்தின் பின்னணியும், தாய் பாசத்தால் பழிவாங்கும் ஒரு மரண ரகசியமும் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

தினேஷ் திவாகரனின் ஒளிப்பதிவு மற்றும் வெங்கி ஜிஜியின் பின்னணி இசை படத்திற்கு தேவையான பயமுறுத்தும் அட்மாஸ்பியரை கச்சிதமாக உருவாக்கியுள்ளது.

  • எல்கே சுதீஷ் MP தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்
  • சட்டமும் நீதியும் சீசன் 2 தொடர் விமர்சனம்
  • 418 திரை விமர்சனம்
  • ஹைக்கூ திரை விமர்சனம்
  • “‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme