“ROOT – Running Out of Time” படக்குழு, நடிகர் அபர்ஷக்தி குரானாவின் கண்கவர் புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளது. இந்த லுக்கை புகழ்பெற்ற இயக்குநர் A.R. முருகதாஸ், ஜனவரி 26 அன்று தனது சமூக ஊடக தளத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். தமிழ் சினிமாவில்…
Year: 2026
புதிய இசை கலைஞர்களின் கனவை நினைவாக்க வரும் CHEERS MUSIC நிறுவனம்..
தரன் இசையில் முதன் முறையாக இணையும் ஆரி அர்ஜுனன் மற்றும் நரேன் கார்த்திகேயன் சியர்ஸ் மியூசிக் நிறுவனத்துடன் கைகோர்த்த நடிகர் ஆரி அர்ஜுனன் பிரம்மாண்டமாக தயாரித்த இசை ஆல்பத்தில் ஆரி அர்ஜுனன் உடன் நடனமாடும் கொரியன் சிங்கர் அவுரா சியர்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக…
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்
தேசிய உணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ஃப்ளாக் ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பில் வைரப் பிரகாஷ் தயாரிப்பில் SP.பொன் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஃப்ளாக். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி மக்கள் மனதில் பெரும் நன்மதிப்பை பெற்று வருகிறது.. இப்படத்தைப்…
செழியனின் ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவ படைப்பாளிகளின் 34 திரைப்படங்கள் – இயக்குநர்கள் அறிமுக விழா
உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளன தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்ட செழியன், ‘ தி ஃபிலிம்…
அக்ஷயா டிரஸ்ட் அறக்கட்டளையின் 25வது ஆண்டு தொடக்க விழா – சேவை பயணத்தின் முக்கிய மைல்கல்
சென்னை | முடிச்சூர்: அக்ஷயா டிரஸ்ட் அறக்கட்டளையின் 25வது ஆண்டு தொடக்க விழா, சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில், மூத்த நடிகை திருமதி லதா சேதுபதி அவர்கள் தலைமையில், வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 25 ஆண்டுகளாக தன்னலமற்ற சேவையை முன்னெடுத்து வரும்…
மக்கள் சிறு முதலீட்டுப் படங்களைப் பார்க்கப் பயப்படுகிறார்கள்: ‘ப்ராமிஸ்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!
ரீ ரிலீஸ் படங்களால் நேரடிப் படங்களுக்கு ஆபத்து : இயக்குநர் பேரரசு பேச்சு! ரீ ரிலீஸ் படங்களுக்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்: இயக்குநர் பேரரசு பேச்சு! கஷ்டகாலத்தில் கைகொடுத்து உதவிய கதாநாயகி: இயக்குநர் பேச்சு! படங்களில் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கரா? மைலேஜா…
வங்காள விரிகுடா திரை விமர்சனம்
நடிப்பு: குகன் சக்ரவர்த்தியார், அலினா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம், வாசு விக்ரம், டிப் லெனா, அலிஷாநடிப்பு, தயாரிப்பு , கதை, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என 21 பொறுப்புகள் : குகன் சக்ரவர்த்தியார்பி ஆர் ஓ: நிகில் முருகன் தூத்துக்குடி மாவட்டத்தை மையமாக திரைக்கதை…
ஜாக்கி திரை விமர்சனம்
தயாரிப்பு : பிகே7 ஸ்டூடியோஸ்இயக்கம் : பிரகபல்நடிப்பு : யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அம்மு அபிராமி, மதுசூதனன் ராவ்,ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்இசை : சக்திபாலாஜிமக்கள் தொடர்பு: நிகில் முருகன்வெளியான தேதி : ஜனவரி 23, 2026நேரம் : 2 மணிநேரம் 27 நிமிடம்ரேட்டிங்…
மாயபிம்பம் திரை விமர்சனம்
தயாரிப்பு : செல்ப் ஸ்டார்ட் புரட க்ஷன்இயக்கம் : கே.ஜே.சுரேந்தர்நடிப்பு : ஆகாஷ் நடராஜன், ஜானகி, ஹரி, ராஜேஷ், அருண்குமார்ஒளிப்பதிவு : எட்வின்இசை : நந்தாவெளியான தேதி : ஜனவரி 23, 2026நேரம் : 2 மணிநேரம் 25 நிமிடம்ரேட்டிங் : 3 /…
திரௌபதி பாகம் 2 விமர்சனம்
திரௌபதி பாகம் 1-ல் நாயகன் தற்காப்பு கலை வாத்தியார் பிரபாகரன்(ரிச்சர்ட்) மனைவி இழந்து, மகளை அன்பாக வளர்த்து வர, அவர் இருக்கும் கிராமத்துக்கு ஒரு பிரச்சனை வர அதை தீர்த்து வைக்கும்படி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இவரை நாடுகிறார் வருகிறார். திரௌபதி பாகம் 2…