Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மாயபிம்பம் திரை விமர்சனம்

Posted on January 24, 2026

தயாரிப்பு : செல்ப் ஸ்டார்ட் புரட க்ஷன்
இயக்கம் : கே.ஜே.சுரேந்தர்
நடிப்பு : ஆகாஷ் நடராஜன், ஜானகி, ஹரி, ராஜேஷ், அருண்குமார்
ஒளிப்பதிவு : எட்வின்
இசை : நந்தா
வெளியான தேதி : ஜனவரி 23, 2026
நேரம் : 2 மணிநேரம் 25 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

மாயபிம்பம் திரைப்படத்தில் கதையின் நாயகன்  கடலுாரை சேர்ந்த  ஆகாஷ், சிதம்பரத்தில் மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்கு படித்து வருகிறார்  அவருக்கு நான்கு நண்பர்கள் (ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார்). மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணியாற்றும் ஜானகியை
மருத்துவக் கல்லூரி மாணவரான ஆகாஷ், பேருந்து பயணத்தின் போது தற்செயலாக சந்திக்கும் நாயகி ஜானகியால் ஈர்க்கப்படுகிறார். அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அது விபத்தில் முடிகிறது. ஆனால், அந்த விபத்தே இருவரையும் மீண்டும் சந்திக்க வைப்பதோடு, பழகுவதற்கான காதலிப்பதற்கான சூயல் உருவாக்குகிறது அதில் நடக்கும் சம்பவங்களின் உண்மை பிம்பத்தை பார்க்காமல், மாயபிம்பத்தை பார்க்கும் நாயகன் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ?
நாயகியின் உண்மை காதல் நிறைவேறியதா?
தனது நண்பர்களின் ஊதுதலின் காரணமாக நாயகன் எடுக்கும் முடிவு என்ன?
இது போன்ற கேள்விகளுக்கு பதில் மாயபிம்பத்தின் திரைக்கதை.

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme