Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஜாக்கி திரை விமர்சனம்

Posted on January 24, 2026

தயாரிப்பு : பிகே7 ஸ்டூடியோஸ்
இயக்கம் : பிரகபல்
நடிப்பு : யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அம்மு அபிராமி, மதுசூதனன் ராவ்,
ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்
இசை : சக்திபாலாஜி
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
வெளியான தேதி : ஜனவரி 23, 2026
நேரம் : 2 மணிநேரம் 27 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

மதுரையில் கதைக்கலாமா கொண்டு காதல், குடும்பம், மோதல் என

கிடாய்களை மோத விட்டு போட்டியை நடத்துகின்றனர் அப்பகுதியியை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் சாமானியம் மக்களின் ஒருவரான குடும்ப பாரம்பரிய சண்டை  கிடாய் வளர்க்கும் குடும்பத்தில் ஆட்டோ டிரைவராக இருக்கும் ஹீரோ யுவன் கிருஷ்ணாவுக்கும், அந்த ஏரியாவில் தொழிலதிபராக இருக்கும் ரிதன் கிருஷ்ணாவுக்கும் கிடாய் சண்டை போட்டியால் பகை உருவாகிறது. யாராலும் ஜெயிக்க முடியாத ரிதன் கிடாயை, யுவன் கிடாய் தோற்கடித்துவிடுகிறது. அந்த அவமானம் அவரை கோபப்படுத்துகிறது.
அதனால் ஹீரோ யுவான் கிடாவை கொள்வதற்காக ரித்தன் இவன் வீட்டுக்கு வருகிறார் அப்பொழுது கிடாயும் நாயகனும் வீட்டில் இல்லாததால் வீட்டில் உள்ள பெண்களிடம் சண்டை இட்டு விட்டு வீட்டில் உள்ள புகைப்படத்தை தீட்டு கொளுத்தி விட்டு சென்று விடுகின்றனர். வீட்டுக்கு வரும் நாயகன் வீட்டில் அலங்காரத்தை கண்டு தனது எதிரியை தேடி செல்கிறார் அப்பொழுது கிடா சண்டை நடத்தும் தலைவரான ஒருவர் இவர்கள் பகை கிடா சண்டைகள் ஆரம்பித்தது கிடா சண்டை முடிக்க வேண்டும் என்று மறுபடியும் கிடார் சண்டையை நடத்த முடிவு செய்கின்றனர் இதில் நாயகனின் கிடா ஜெயித்ததா என்பதை சுவாரஸ்யமான திரைக்கதை தமிழ் திரைக்கதையில் கிடா வின் சண்டையை முழு நீளப்படமாக இதுவரை யாரும் சொல்லாத கிடாய் சண்டை பின்னணியில், மாறுபட்ட படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பிரபகல். திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர் சாமானிய மக்களை மட்டும் வைத்து இயக்காமல் ஆடுகளை வைத்து இயக்கிய இயக்குனர் மற்றும் ஆடுகளுக்கு ஏற்றார் போல் தங்கள் நடிப்பை மாற்றி திரைக்கதைக்கும் ஆடுகளின் மோதல் சண்டைக்கும் உயிர் கொடுத்து திரையில் ரசிக்க வைத்துள்ளனர் ஜாக்கி திரைப்பட குழு

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme