Author: admin

  • *மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது !*

    *மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது !*~ இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இந்த மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்றீமிங் செய்யப்படவுள்ளது ~இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மலையாள ஹாரர்–காமெடித் திரைப்படமான சுமதி வளவு திரைப்படத்தை வரும் செப்டம்பர் 26 அன்று உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ் மற்றும் ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.இப்படம் கேரளாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற வளைவை மையமாகக் கொண்டது. சுமதி வளவு எனப்படும் அந்த வளைவில், சுமதி என்ற இளம் பெண் துயரமான முறையில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, அது பீதியூட்டும் இடமாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த வளைவைக் கடக்கும் ஒவ்வொருவரும் விசித்திரமான அதீத அனுபவங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வளைவில் நேரிடும் அமானுஷ்ய சம்பவங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றி விடும் விதத்தில், புராணமும் நிஜமும், துயரமும் பயமும், கடந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றோடொன்று கலந்த கதையாக இது நகர்கிறது.இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் கூறியதாவது..,“சுமதி வளவு கேரளா மக்களின் வாழ்க்கை கதைகளிலிருந்து வந்தாலும், இது நவீன பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயத்தைத் தாண்டி, துயர சம்பவங்கள் நினைவில் விட்டுச்செல்லும் மனித உணர்ச்சிகளையும் இப்படம் வெளிப்படுத்துகிறது. நினைவு, புராணம் மற்றும் மர்மம் ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாட்டை இந்தப் படம் காட்டுகிறது. ZEE5 மூலமாக உலகெங்கும் பார்வையாளர்களிடம் இப்படம் செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.”நடிகர் அர்ஜுன் அசோகன் கூறியதாவது..,“இந்த படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அமானுஷ்ய சம்பவங்களையும் உணர்ச்சிகளையும் இணைத்துக் காட்டுகிறது. பீதியூட்டும் அந்த வளைவில் சிக்கிக் கொள்கிற கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. பயம், பலவீனம், தைரியம் ஆகியவற்றை ஒரு வித்தியாசமான முறையில் ஆராய முடிந்தது. சுமதி வளைவு பல மொழிகளில் ZEE5-இல் வெளிவருவது எனக்குப் பெருமை தருகிறது.”நடிகை மாளவிகா மனோஜ் கூறியதாவது..,“சுமதி வளவு கேரளாவின் கலாச்சார வேர் கொண்டதோடு, அதில் நிறைய மர்மமும் சஸ்பென்ஸும் நிரம்பியுள்ளது. இப்படத்தில் ஒரு திறமையான நட்சத்திரக் குழுவுடன் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. மர்மம், உணர்ச்சி, திகில் ஆகியவற்றை ஒருங்கே இணைக்கும் இந்தப் படம் பார்வையாளர்களை நிச்சயம் கவரும். ZEE5-இல் படம் வெளியாகும் தருணத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”ரசிகர்களே அற்புதமான ஹாரர் அனுபவத்தை, தவற விடாதீர்கள். சுமதி வளவு – உலக டிஜிட்டல் பிரீமியர், செப்டம்பர் 26 முதல், ZEE5-இல் மட்டும் – மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமிங்காகிறது.

  • Reflecting Elegance in Every Thread, Ramraj Cotton Launches SWAYAMVARA GRAND for Life’s Majestic Moments

    National, September 18,2025: Ramraj Cotton, India’s leading name in traditional South Indian attire, proudly presents SWAYAMVARA GRAND, an exclusive Art Silk dhoti, shirt, and towel set for special occasions. Crafted for men who value tradition with a contemporary touch, this collection allows you to wear your culture with pride. It embodies the artistry of Indian weaving, showcasing intricate designs that exemplify luxury and grandeur.

    Each set is tailored from premium-quality artificial silk, offering a soft and comfortable feel. The fabric drapes gracefully with a subtle sheen, while jacquard patterns and gold-detailed borders enhance its traditional appeal. Available in six elegant colours with multiple patterns, every set includes a matching shirt, dhoti, and towel, delivering a complete and refined ceremonial look.

    Speaking on the launch, Mr. K.R. Nagarajan, Chairman of Ramraj Cotton, said, “For decades, Ramraj Cotton has celebrated our swadeshi heritage while keeping pace with modern preferences. SWAYAMVARA GRAND reflects our passion for quality and tradition. It is created for life’s big occasions, where attire becomes a part of the celebration. We are delighted to have Mr. Rishabh Shetty, our brand ambassador, for this collection launch, as he truly represents the values our brand stands for.”

    Actor and filmmaker Rishabh Shetty added, “I am honoured to represent Ramraj Cotton, a brand synonymous with quality and timeless tradition. SWAYAMVARA GRAND is more than just attire; it evokes pride and belonging, bringing elegance to weddings, festivals, and special occasions.”

    For decades, Ramraj Cotton has been a trusted name in men’s traditional wear across India, from fine cottons to rich silks. With SWAYAMVARA GRAND, the brand takes a step further in redefining ceremonial elegance for the modern Indian man.

    The collection is now available across all Ramraj Cotton exclusive showrooms and leading textile outlets nationwide.

  • கிஸ்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.

    ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பேசியதாவது, “படம் ஜாலியாக இருக்கும். நாங்களும் ஜாலியாக வேலை பார்த்தோம். தியேட்டரில் படம் பார்க்கும்போது உங்களுக்கும் பிடிக்கும்” என்றார்.

    எடிட்டர் ஆர்.சி. பிரணவ், “இந்த வாய்ப்புக் கொடுத்த ராகுல் சாருக்கு நன்றி. இரண்டு வருடங்கள் இந்தப் படத்தில் ரொம்பவே ஜாலியாக வேலை பார்த்தோம். சதீஷ், கவின் எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

    கலை இயக்குநர் மோகனம் மகேந்திரன், “ஜாலியான டீமாக சேர்ந்து எல்லோரும் நல்ல படம் எடுத்திருக்கிறோம். எல்லோரும் ‘தி பெஸ்ட்’ கொடுத்திருக்கிறார்கள். அது டிரெய்லர் பார்க்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். படம் நிச்சயம் வெற்றி பெறும்”.

    நடிகர் ஷக்தி, “கவின் அண்ணாவுடன் படம் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்புக் கொடுத்த கவின் அண்ணா, சதீஷ் சாருக்கு நன்றி. படத்தில் சோஷியல் அவேர்னஸூம் செய்து இருக்கிறேன். அது படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். படக்குழுவினர் அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஜாலியான கலர்ஃபுல்லான படமாக உருவாகி இருக்கிறது ‘கிஸ்’. உங்கள் ஆதரவு தேவை” என்றார்.

    நடிகை ப்ரீத்தி, “‘கிஸ்’ மூவி ஜாலியாக எடுக்கப்பட்ட படம். முழுக்க என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும். படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருப்பீர்கள். சதீஷ் மாஸ்டருடைய ஃபீமேல் வெர்ஷனாக தான் என்னுடைய கேரக்டர் படத்தில் இருக்கும். ஜென் மார்ட்டின் இசை அருமையாக இருக்கும். தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

    நடிகர் மிர்ச்சி விஜய், “நானும் கவினும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். இப்போது ஒரு நண்பனாக அவருடன் சேர்ந்து பணிபுரிந்ததும் மகிழ்ச்சி. இன்னும் பல உயரங்கள் செல்ல வாழ்த்துக்கள். சதீஷ் அருமையாக படத்தை இயக்கியுள்ளார். படத்தில் பணிபுரிந்த எல்லோருமே சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். உங்கள் ஆரதவை கொடுங்கள்” என்றார்.

    நடிகர் விடிவி கணேஷ், “தூக்கத்தில் கூட எதாவது சேட்டை செய்து கொண்டே தூங்கும் ஹைப்பரான நபர்தான் சதீஷ். நடிகர் விஜய் என்றால் சதீஷ்க்கு ரொம்பவும் பிடிக்கும். நெல்சன் ஒரு டைம் சொன்னால் அதற்கு முன்பே சதீஷ் இருந்தால் விஜய் ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிடுவார். அவர் செய்யும் சேஷ்டை எல்லாம் பார்த்து விஜய் சிரிப்பார். செட்டே கலகலப்பாக இருக்கும். ‘பீஸ்ட்’ படத்தில் சதீஷூடன் நான் நடித்த லிஃப்ட் சீன் தெலுங்கில் பார்த்துவிட்டு நிறைய ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். கிஸ் என்றதும் எனக்கு கிடைத்த முதல் முத்தம் தான் நியாபகம் வருகிறது. மகாபலிபுரம் கடற்கரையில் பிரெஞ்ச் பெண் ஒருவரிடம் கேட்டு வாங்கிய முத்தம். என் வாழ்க்கையில் அதை மறக்க மாட்டேன். படக்குழுவினர் எல்லோருமே ஜாலியாக வேலை பார்த்திருக்கிறார்கள். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”

    இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், “கவின் அண்ணாவுடன் மூன்றாவது படம் எனக்கு. டீமே ஜாலியாக இருந்தது. விடிவி சார், ப்ரீத்தி, தொழில்நுட்ப குழு என அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். கவின், சதீஷூக்கு வாழ்த்துக்கள்”

    இயக்குநர் சதீஷ், ” இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் சாருக்கு மிக்க நன்றி! ‘கிஸ்’ என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது. ஆனால், இந்த கதைக்கு ‘கிஸ்’ டைட்டில் தான் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் கேட்டோம். உடனே சம்மதித்தார். அவருக்கு நன்றி! கவினின் முதல் படத்திற்கு நான் கோரியோகிராப் செய்தேன். இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அவர் ஹீரோ. இது எனக்கு பெருமையான தருணம். ப்ரீத்தி, விடிவி சார் என எல்லோரும் பெஸ்ட்டாக இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. படம் பார்த்துவிட்டு சப்போர்ட் பண்ணுங்க”.

    நடிகர் கவின், ” உதவி இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஆக்ஷன் மாஸ்டர், தயாரிப்பாளர் ராகுல் என இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. படத்தின் முதல் சிங்கிள் பாடி தந்த அனிருத் சாருக்கும் நன்றி. ‘என்னாலே…’ பாடல் எழுதி தந்த விக்னேஷ் சிவன் அண்ணன், விஷ்ணு எடவன், அருண் ராஜா காமராஜா, வாய்ஸ் ஓவர் தந்த விஜய் சேதுபதி சார் எல்லோருக்கும் நன்றி. பிஸி ஷெட்யூல்க்கு மத்தியில் இந்த நிகழ்வுக்கு நேரம் ஒதுக்கி வந்த விடிவி சார், ப்ரீத்திக்கு நன்றி. சதீஷ் இயக்குநராக அடுத்தடுத்த உயரங்கள் அடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஜென் இசை இந்த படத்திற்கு பெரிய பலம். அவர் அடுத்தடுத்த உயரங்கள் செல்வார். செப்டம்பர் 19 அன்று படம் ரிலீஸ் ஆகிறது. நிச்சயம் குடும்பத்தோடு நீங்கள் பார்த்து என்ஜாய் செய்யலாம்” என்றார்.

  • சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது

    ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது

    ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது

    ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.

    விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தற்போது திரையரங்க மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

    முன்னணி திரைக் குழுமமான பிவிஆர் சினிமாஸ் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது. மனதைத் தொடும், மக்களின் மொழியை பேசும் திரைப்படமான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மறு வெளியிட்டின் போதும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெறும் என்று தயாரிப்பாளர்களான ஏ ஆர் என்டர்டெயின்மென்ட், டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிவிஆர் சினிமாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ரதன் இசையமைத்திருந்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்திற்கு மெய்யேந்திரன் கே ஒளிப்பதிவு மேற்கொள்ள பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு செய்திருந்தார். வசனங்களை மணிகண்டன் கே எழுத ஏ ஃபெலிக்ஸ் ராஜா மற்றும் மனோஜ் குமார் கலை இயக்கத்தை கையாண்டிருந்தனர். நடனம்: தினேஷ் மற்றும் ஸ்ரீகிருஷ்; பாடல்கள்: சினேகன், ஆர் ஜே விஜய், மாதேவன், ராகேந்து மெளலி மற்றும் எம் சி சேத்தன்; உடைகள் வடிவமைப்பு: பிரியா ஹரி மற்றும் பிரியா கரன்; சவுண்ட் எபெக்ட் மற்றும் டிசைன்: சூரேன் ஜி மற்றும் அழகியக்கூத்தன்; டி ஐ: சேது செல்வம்; வி எஃப் எக்ஸ்: அக்ஷா ஸ்டுடியோஸ்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்; பப்ளிசிட்டி டிசைன்ஸ்: என்டாக்கீஸ்; ஸ்டில்ஸ்: சந்துரு; சப்டைட்டில்ஸ்: ரேக்ஸ்.

    ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியிடுகிறது.


    ‘Sila Nerangalil Sila Manidhargal’, the 2022 acclaimed film produced by AR Entertainment and Trident Arts is all set for a grand theatrical re-release

    PVR Cinemas will be releasing ‘Sila Nerangalil Sila Manidhargal’ across Tamil Nadu on September 19

    ‘Sila Nerangalil Sila Manidhargal’ produced by AR Entertainment and Trident Arts, which was released in theatres in January 2022 amid the Covid restrictions, won the admiration of both media and audiences.

    Directed by Vishal Venkat, the film starred Ashok Selvan, Reyaa, Manikandan, Abi Hassan, Anju Kurian, Praveen Raja, Rythvika, Nasser, K.S. Ravikumar, Ilavarasu, Bhanu Priya, and Anupama Kumar in pivotal roles. The film is now gearing up for a theatrical re-release.

    Leading multiplex chain PVR Cinemas will be re-releasing ‘Sila Nerangalil Sila Manidhargal’ across theatres in Tamil Nadu on September 19. Being a film that touches the heart and speaks the language of the people, AR Entertainment, Trident Arts and PVR Cinemas are confident that it will once again receive overwhelming love from the audience.

    With music composed by Radhan, cinematography by Meyyendiran K, and editing by Prasanna G.K, the film carried dialogues written by Manikandan K. Art direction was handled by A. Felix Raja and Manoj Kumar.

    Choreography: Dinesh and Sri Krish; Lyrics: Snekan, RJ Vijay, Mathevan, Raakendu Mouli & MC Chetan; Costume Designers: Priya Harie & Priya Karan; Sound Effects & Design: Suren G & Alagiyakoothan;.DI: Sethu Selvam; VFX: Aksha Studios; PRO: Nikil Murukan; Publicity Designs: NTalkies; Stills: Chandru; Subtitles: Rekhs.

    Produced by AR Entertainment and Trident Arts, the much-acclaimed ‘Sila Nerangalil Sila Manidhargal’ will be re-released by PVR Cinemas across theatres in Tamil Nadu on September 19.


  • Carmeni Selvam – A Contemporary Drama Rooted in Money, Family, and Modern Aspirations, Releasing This Diwali on October 17, 2025

    Carmeni Selvam – Teaser Release Press Note

    Teaser of Carmeni Selvam Streaming Now

    Carmeni Selvam – A Contemporary Drama Rooted in Money, Family, and Modern Aspirations, Releasing This Diwali on October 17, 2025
    Pathway Productions has unveiled the teaser of Carmeni Selvam. The film brings together a strong ensemble cast – Samuthirakani, Gautham Vasudev Menon, Lakshmi Priyaa Chandramouli, and Abhinaya, and a theme that feels strikingly relevant to today’s times—setting the stage for what could become a talking point this Diwali.
    A Teaser That Sparks Curiosity on Money and Choices
    The teaser begins with a voiceover from Samuthirakani: “There are many means to make money.” From there, different voices chime in with contradictory advice—overspending, bold loans, cryptocurrency bets, and even dubious shortcuts—offering a witty reflection of how money and success are viewed in modern society.
    Rather than presenting a heavy-handed take, the teaser hints at a film with a light tone, sprinkled with irony and humor, making its social observations both sharp and entertaining. It suggests that the story could revolve around the financial needs and decisions that shape people’s lives, a theme that resonates strongly in today’s credit-based economy and EMI driven lifestyle.
    Visually, the teaser showcases Samuthirakani as a family man with Lakshmi Priyaa Chandramouli as his wife and a young son. In contrast, glimpses of him abroad, seemingly alone, raise questions about his journey. Gautham Vasudev Menon’s presence in an undisclosed role further adds to the intrigue, leaving audiences speculating about his importance in the story.
    The teaser concludes with Samuthirakani’s memorable line: “If you want to be rich, learn to spend like a rich man. If you don’t have the money, borrow and spend.” —a provocative note that lingers with the audience long after the teaser ends.
    A Cast and Crew That Raise Expectations
    With an ensemble of powerhouse performers — Samuthirakani, Gautham Vasudev Menon, Lakshmi Priyaa Chandramouli, and Abhinaya — the film promises to deliver compelling characters, brought alive through performances of intensity and depth.
    The crew comprises Ram Chakri, who brings a fresh vision as both writer and director, and Yuvaraj Dakshan, whose cinematography delivers visuals as compelling as the story itself, with the music crafted by Music Cloud Technologies.
    A Diwali Release to Watch Out For
    With its timely theme, relatable premise, and light yet thought-provoking tone, Carmeni Selvam is shaping up to be a film that will spark conversations this festive season. The makers’ decision to release the film on Diwali day speaks volumes about their confidence in the product and its ability to connect with audiences during one of the biggest movie-going weekends of the year.
    Releasing in theatres on October 17, 2025, Carmeni Selvam positions itself as an entertainer that blends family dynamics with contemporary reflections on money and lifestyle.

  • ‘கார்மேனி செல்வம்’ அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது

    ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு

    பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’ அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது

    பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

    அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

    “சாந்தீ… பணம் சம்பாதிக்க எவ்ளோ வழி இருக்கு தெரியுமா?” எனும் சமுத்திரக்கனியின் குரலோடு தொடங்கும் டீசர் பின்னர் பலரது குரல்களோடு சம்பாதிப்பதற்கான பல்வேறு வழிகளை வெளிப்படுத்தி பணம் எப்படி வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சுவைபட எடுத்துரைக்கிறது.

    சீரியஸான விஷயங்களை கூட சிம்பிளாகவும் சிரிப்பு வர வைக்கும் வகையிலும் வெளிப்படுத்தும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர், பணத் தேவை மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதை இன்றைய கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் சொல்கிறது.

    சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். மனைவியோடும் மகனோடும் ஒரு குடும்பத் தலைவராக காட்டப்படும் சமுத்திரக்கனி, பின்னர் வெளிநாடுகளில் தனியாக இருப்பது போல் டீசர் காட்டுகிறது கௌதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்புகளை டீசர் ஏற்றுகிறது.

    “பணக்காரன் ஆகணும்னா பணக்காரனா வாழ கத்துக்கணும், காசு இல்லையா கடன் வாங்கி செலவு பண்ணு” என்று சமுத்திரக்கனி சொல்வதோடு நிறைவடையும் டீசர் பார்வையாளர்களை ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது.

    சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமிபிரியா, அபிநயா உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படம் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களையும், கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பையும் தாங்கி வருகிறது.

    ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசையை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ஹரிஷ் கார்த்திக் Z6 நடனம் அமைத்துள்ளார். ஸ்டில்ஸ்: வருண் வி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதுலட்சுமி எஸ், உடைகள்: எஸ். நாகசத்யா.

    பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் திரைப்படம் அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

  • ரசிகர்களின் காத்திருப்பு முடிந்தது கர்ஜனை நாளை தொடங்குகிறது – விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள்!

    பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மகத்தான எபிக் எண்டர்டெயினர் “விருஷபா” உங்களை மயக்க தயாராகிவிட்டது. இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் லாலேட்டன் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம், தீவிரமான டிராமா, கண்கவர் காட்சிகள், மறக்க முடியாத சினிமா அனுபவம் மற்றும் இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது.

    படக்குழு நாளை விருஷபா பயணத்தின் அடுத்த பெரிய படி முன்னெடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், சிறப்பு காட்சிகள், வித்தியாசமான கூட்டணிகள், மேலும் விருஷபா உலகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.

    மோகன்லால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டதாவது..,“காத்திருப்பு முடிந்தது. கர்ஜனை நாளை தொடங்குகிறது! விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள்.”

    நந்த கிஷோர் எழுதி இயக்கியுள்ள விருஷபா, இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்பாக உருவாகியுள்ளது. கனெக்ட் மீடியா மற்றும் பலாஜி டெலிஃபிலிம்ஸ் இணைந்து அபிஷேக் வியாஸ் ஸ்டுடியோஸ் உடன் வழங்கும் இந்தப் படம், அதிரடி, புராணா கதை மற்றும் ஆழமான உணர்ச்சிகளை ஒன்றாகக் கலந்த பெரும் காட்சிப்படையாக உருவாகிறது.

    தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்தப் படம், இந்தி மற்றும் கன்னடத்திலும் வெளியாகவுள்ளது. இது உண்மையான பான்-இந்திய படைப்பாக ரசிகர்களை மயக்கவுள்ளது.

    இந்தப்படத்தை ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK. பத்மகுமார், வருண் மாதூர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி மற்றும் ஜுஹி பாரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

    அசத்தும் காட்சிகள், பரந்து விரிந்த அளவிலான யுத்தக் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான டிராமா மற்றும் மோகன்லால் தலைமையிலான சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளுடன், “விருஷபா”, இந்திய சினிமாவில் புதிய அளவுகோலை அமைத்து, மிகப்பெரிய பிரம்மாண்ட படைப்பாக வரலாற்றில் இடம்பிடிக்கத் தயாராகிவிட்டது.

    The Wait Ends. The Roar Begins Tomorrow – Step into The World of Vrusshabha

    The countdown is almost over! The highly anticipated epic entertainer Vrusshabha is ready to roar. Starring the legendary Lalettan Mohanlal in a landmark role, the film promises to deliver an unforgettable cinematic experience, bringing together intense drama, breathtaking visuals, and a story unlike anything audiences have ever seen before.

    The makers have confirmed that tomorrow marks the next big step in the film’s journey. Fans across the globe can expect exclusive content, engaging collaborations, and the official unveiling of Vrusshabha’s world.
    Mohanlal took to his social media today to announce: “The Wait Ends. The Roar Begins Tomorrow! Get ready to step into the world of Vrusshabha.”

    Vrusshabha, written and directed by Nanda Kishore, is set to be one of Indian cinema’s most ambitious spectacles. Presented by Connekkt Media and Balaji Telefilms in association with Abishek Vyas Studios, the film promises to deliver a cinematic experience that fuses action, mythology, and deep-rooted emotion on a grand scale.Shot simultaneously in Tamil , Malayalam and Telugu, the film will also release in Hindi and Kannada, making it a true pan-Indian saga.

    Produced by Shobha Kapoor, Ektaa R Kapoor, CK Padma Kumar, Varun Mathur, Saurabh Mishra, Abishek S Vyas, Praveer Singh, Vishal Gurnani, and Juhi Parekh Mehta, the film has been designed as a landmark in epic storytelling.

    With breathtaking visuals, large-scale battle sequences, emotionally charged drama, and powerhouse performances led by Mohanlal, Vrusshabha is expected to redefine grandeur in Indian cinema, aiming to etch itself as the industry’s next big phenomenon.

  • தேஜா சஜ்ஜா நடிப்பில், “மிராய்” திரைப்படம் – உலகளவில் 100 கோடி வசூல், அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து சாதனை !!

    தனது சூப்பர் ஹீரோ இமேஜ்க்கு ஏற்ப, தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வருகிறார் தேஜா சஜ்ஜா. தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் லாபத்தைத் தரும் விதமாக, அவர் நடித்த “மிராய்” திரைப்படம் தற்போது சென்சேஷனல் ஹிட்டாகி வருகிறது. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில், டி.ஜி. விஸ்வ பிரசாத் – கீர்த்தி பிரசாத் தயாரிப்பில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரில் உருவான இந்த படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

    “மிராய்” வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வர்த்தக வசூலைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்கு பிறகு, இந்த மைல்கல்லை எட்டிய தேஜாவின் இரண்டாவது படமாகும். புக் மை ஷோ பிளாட்ஃபார்மில் தொடர்ந்து இப்படம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

    அத்துடன், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $2 மில்லியன் கிளப்பைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்குப் பிறகு, இந்த சாதனையை எட்டிய தேஜாவின் இரண்டாவது படம் இதுவாகும்.

    சவாலான ஆக்ஷன் கதாப்பாத்திரத்தில் மீண்டும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள தேஜா சஜ்ஜாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. வில்லனாக நடித்த மனோஜ் மாஞ்சு மற்றும் தாயாக நடித்த ஷ்ரேயா சரண் ஆகியோரும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர். கதாநாயகியாக நடித்த ரித்திகா நாயக், தனது வலுவான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு – மூன்று முக்கிய பங்குகளை ஒரே நேரத்தில் வகித்த கார்த்திக் கட்டமனேனியின் உழைப்பு இப்போது மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது. தயாரிப்பாளர்கள் தரத்தில் உலகத் தரத்திற்கு இணையான படைப்பை வழங்கியுள்ளனர். இசையமைப்பாளர் கௌரா ஹரியின் அதிரடி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    பெரிய திரையில் காண வேண்டிய கதை சொல்லலும், கண்கவர் காட்சிகளும் கொண்ட மிராய், மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் ரசிகர்களை ஈர்க்கிறது. மேலும், இரண்டாவது வாரத்தில் பெரிய போட்டி எதுவும் இல்லாததால், வரும் நாட்களில் படத்தின் வசூல் சாதனைகள் இன்னும் அதிகரிக்கும் என வணிக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

    Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

    Teja Sajja is proving true to his super hero image, delivering back-to-back blockbusters and generating massive profits for his producers. His latest outing, Mirai, directed by Karthik Ghattamaneni, is turning out to be a sensational hit. Produced by TG Vishwa Prasad and Krithi Prasad under the People Media Factory banner, the film is on a record-breaking spree.

    Mirai has crossed Rs 100 crore gross mark in just 5 days run, making it Teja Sajja’s second film to achieve this milestone after the pan-India blockbuster Hanu-Man. The movie continues to trend at the top on BookMyShow, with over 1 lakh tickets sold just yesterday.

    In addition, Mirai has breached the $2 million mark at the US box office, again becoming Teja’s second film to enter this coveted club.

    Teja Sajja is being lauded for his effortless performance in another challenging, action-packed role. Manoj Manchu and Shriya Saran are also receiving praise for their impactful portrayals as the main antagonist and Teja’s mother, respectively. Ritika Nayak made a strong impression as the leading lady.

    Karthik Ghattamaneni’s hard work and dedication to the movie, undertaking multiple roles as writer, director, and cinematographer, has paid off with a blockbuster response from all corners. The producers have delivered world-class quality within the budget. Music director Gowra Hari also deserves special mention for his adrenaline-pumping score.

    With larger-than-life storytelling and spectacular visuals, Mirai offers strong repeat value and is expected to enjoy a long and successful run at the box office. Moreover, with no major competition in its second week, trade analysts predict that the film will continue to break records in the days to come.

  • மிராய் திரை விமர்சனம்

    வரலாற்று சிறப்பு வாய்ந்த திரை காவியமாக மிராய் திரையில் ஜொலிக்கிறது , திரை கதை கி.மு 232-ல் கலிங்க போரில் அசோகர் தன்னால் நடந்த பேரழிவால் மனம் வருந்தி தன்னிடம் உள்ள சக்தியை 9 புத்தகங்களில் அடக்கி அதை 9 போர் வீரர்களிடம் ஒப்படைக்கிறார். பல யுகம் கடந்து தற்போது அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அடைந்து உலகையே அழிக்க திட்டமிடுகிறார் மனோஜ் மஞ்சு வில்லன்.
    திட்டம் அறிந்துக்கொண்ட ஸ்ரேயா இதை அழிக்க ஒரு வழி தன் மகன் தான் என தெரிந்துக்கொள்கிறார்.
    அதோடு அம்மா பாசம் இல்லாமல் தான் யார் என்றே தெரியாமல் மகனை அனாதையாக விட வேண்டும், அந்த 9வது புத்தகத்தை வில்லன் அடைய வரும் போது தன் மகன் ராமரின் ஆயுதம் மிராஜை அடைந்து வில்லனை அழிக்க வேண்டும் என்பதே விதி.
    இதற்காக ஸ்ரேயா தன் மகனை அனாதையாக வாரணாசி-ல் விட்டு செல்கிறார். அதை தொடர்ந்து 24 வருடம் கழித்து ஹீரோயின் ரித்திகா, ஸ்ரேயா மகன் தேஜாவை தேடி வந்து உண்மையை புரிய வைக்க,
    பிறகு என்ன தேஜா மிராஜை அடைந்தாரா? 
    புனிதமான 9வது புத்தகத்தை காப்பாற்றினாரா ?
    ராமரின் ஆயுதம் மிராஜை அடைந்து வில்லனை அழிக்க? போன்ற கேள்விக்கு பதிலாக  பேண்டசி காவியமாக திரையில் ரசிக்க வைத்துள்ளது இந்த மிராஜ்.

  • GodsJilla’ film begins with a formal pooja and celebrates Hero Tharshan’s Birthda

    ‘GodsJilla’ film begins with a formal pooja and celebrates Hero Tharshan’s Birthday todayZinema Media and Entertainment Ltd – Dinesh Raj Presents, Co-Produced by Creative Entertainers & Distributors and PGS Productions …Filmmaker Mohan Guruselva’s new age fantasy Rom-Com “GodsJilla” starring Iconic Director Gautham Vasudev Menon & Surrender fame Tharshan commenced with a Pooja Ceremony today.Zinema Media and Entertainment Ltd, a public limited company in media & entertainment, that recently brought out the critically acclaimed film ‘BLACKMAIL’ along with Creative Entertainers and Distributors, spearheaded by producer G. Dhananjeyan, renowned for backing meaningful yet entertaining films, join hands with PGS Productions to present their latest venture, ‘GodsJilla’— a fun-filled fantasy rom-com featuring Iconic Director Gautham Vasudev Menon , Tharshan, who is acclaimed for his performance in the recent Hit ‘Surrender’ & Alisha Mirani in the lead, directed by Mohan Guruselva.The movie was launched this morning (September 15, 2025), with a traditional Pooja ceremony, graced by the film’s cast, crew, and well-wishers from the industry: Producer Kalaipuli S Thanu, FEFSI President R.K. Selvamani, Director Vijay, Director Sasi and Director Pandiraj. Helmed by a passionate filmmaker Mohan Guruselva, ‘GodsJilla’ reimagines the rom-com space by blending mythology, fantasy, humour, and heart-warming romance. At its core lies the story of a heartbroken young man whose disillusionment with love sparks a celestial intervention, leading to a journey of self-discovery, redemption, and love.While Gautham Vasudev Menon, Tharshan, Alisha Mirani are playing the lead roles, the others in the star-cast includes Robo Shankar, KPY Vinoth, Black Pandi, PGS alongside many other prominent actors will be seen playing pivotal roles. Backing them is a strong technical team with Shivraj (Cinematography), Aravindh B. Ananth (Editing), Karthik Harsha (Music), Art Direction by Sourabh Kesav. Known for his genre-defying storytelling, director Mohan Guruselva promises to deliver a film that is both entertaining and emotionally resonant.With its mix of surreal celestial landscapes and vibrant earthly visuals, complemented by soulful music and witty philosophical humour, ‘GodsJilla’ is designed to connect with today’s youth while remaining a family entertainer at heart.The auspicious Pooja marks the beginning of principal photography. Audiences can expect ‘GodsJilla’ to be a refreshing big-screen experience that balances myth, magic, and modern love.