நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமயணா’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டத் திரையிடலை லாஸ் ஏஞ்சல்ஸில் பார்த்ததன் மூலம், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் ராதிகா பண்டித் தம்பதியின் குழந்தைகளான ஏழு வயதாகும் ஐரா மற்றும்…

View More நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

சிங்காரம் திரை விமர்சனம்

*’சிங்காரம்’ படக்குழு விவரங்கள்* *நடிகர்கள்* யோகி பாபுவேல ராமமூர்த்திஎம்.எஸ். பாஸ்கர்மரியா வின்சென்ட்சார்ம்ஸ்ஆர்த்தி கணேஷ்மனோபாலாகல்கி மாரிமுத்துபடவா கோபிசென்ட்ராயன்டி.எஸ்.ஆர், தீபா சங்கர்சபிதா ராய்ஜாவா சுந்தரேசன்கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர்.*தொழில்நுட்பக் குழு*தயாரிப்பு நிறுவனம் – ராக் புரொடக்‌ஷன்ஸ்தயாரிப்பாளர்கள் –…

View More சிங்காரம் திரை விமர்சனம்

ஏற்கனவே வால்வு மாற்றப்பட்ட முதியவருக்கு சிறப்பு ‘ஹேங்கர்’ வால்வு சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை

● ஏற்கனவே மிட்ரல் வால்வு மாற்றப்பட்ட நோயாளிக்கு, ஏஆர்டிக் வால்வு என்னும் மற்றொரு வால்வில் துளை ஏற்பட்டு கசிவு ஏற்பட்டது.● மிட்ரல் வால்வு மாற்றப்பட்ட ஒரு நோயாளிக்கு ‘ஹேங்கர்’ வால்வு பயன்படுத்தப்பட்டுள்ளது அரிதான ஒன்று.…

View More ஏற்கனவே வால்வு மாற்றப்பட்ட முதியவருக்கு சிறப்பு ‘ஹேங்கர்’ வால்வு சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்

நெட்ஃபிளிக்ஸின் ‘அக்கா’ தொடரில் பவானியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். விசுவாசத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசாட்சி. தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்படும் ஒரு பாரம்பரியம். இவை அனைத்தையும் தலைகீழாக மாற்ற அச்சுறுத்தும் ஒரு போட்டியை பெர்னூருவில் எதிர்கொள்கிறாள்…

View More “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்

‘பனி விழும் இரவு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

‘பனி விழும் இரவு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பனிவிழும் இரவு’. அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் செ.ரா. ராஜேஷ்…

View More ‘பனி விழும் இரவு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

லவ் 3. ஓ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா!

அவர்கள் வாய்ப்பு கொடுக்காததால்தான் நான் இன்று வளர்ந்து இருக்கிறேன்: ‘லவ் 3. ஓ’ (Love 3. O ) திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீர் மல்க பேச்சு! வாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி: ‘லவ்…

View More லவ் 3. ஓ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா!