சிம்பு இயக்கத்தில் சந்தானம் நடிக்கிறாரா⁉ இளவேனில் நடிகர் சிம்பு 14 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய திரைப்படம் ‘வல்லவன்’. இதனையடுத்து, அவர் தற்போது ஓர் படத்தினை இயக்கவுள்ளார். இந்த படத்துக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இதில் சிம்புவுடன் சந்தானமும் இணைந்து நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. சிம்பு…
மெட்ரோ ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும்
சென்னை: சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் பயணிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதி கிடைக்க காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதற்கு பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மெட்ரோ…
கமலுக்கு மட்டுமல்ல மகள் ஸ்ருதிக்கும் பிடிக்கும்!!!!!!
பிரபலமான பார்பி பொம்மையை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதேபோல் 70களின் இளவட்டங்களின் பார்பி டாலாக திகழ்ந்தவர் ராஜ்கபூர் இயக்கிய பாபி படத்தில் அறிமுகமான டிம்பிள் கபாடியா. இதில் கச்சை, ஜட்டி அணிந்து டு பீஸில் டிம்பிள் நடித்த காட்சி மிகவும் பிரபலம். கமலின் விக்ரம்…
சென்னையில் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக!!!
சென்னை: தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 15000 தண்ணீர் லாரிகள் ஓடுகிறது. சென்னையில் மட்டும் 5500 தனியார் தண்ணீர் லாரிகள் ஓடுகிறது. தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது….
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இன்று ஒரு மாணவர் தற்கொலை பெரும் அதிர்ச்சியை
சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திருவள்ளூர் மாவட்டம் பென்னேரியை சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி 9-வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்….
தே.மு.தி.க.வின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது
தே.மு.தி.க.வின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க. போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. 2009 ஆம் ஆண்டில் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 10.1 ஆக இருந்தது. 2011ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபையில்…
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்கவுள்ளனர்
தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலுடன் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், அரவக்குறிச்சி, ஆண்டிப்பட்டி, குடியாத்தம், ஆம்பூர், ஓசூர், திருவாரூர், தஞ்சாவூர், பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 13 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. புதிதாக…
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன்!!
சென்னை, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு…
மங்கி டாங்கி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
மங்கி டாங்கி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘மங்கி டாங்கி’. இதனை இயக்குனர்கள் அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் நடிகர்கள் ஸ்ரீராம்,…
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு⁉
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு⁉ அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று பதவியேற்கவுள்ளார். முன்னதாக, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த நதிகள் இணைப்பு என்ற வாக்குறுதியை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருந்தார். அதேபோல்…