Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
bigg-boss-Cheran_indiastarsnow.com

பிக்பாஸ் வீட்டில் சேரனை கண்டித்த மகன்!!!

Posted on September 12, 2019

இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள், போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வருகை அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் இன்று மட்டும் தர்ஷனின் அம்மா, தங்கை ஆகியோர் உள்ளே வந்த காட்சி முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டது.bigg-boss-Cheran_indiastarsnow.com

இதை தொடர்த்து வனிதாவின் மகள்கள் உள்ளே வந்து, பிக்பாஸ் வீட்டையே மிகவும் கலகலப்பாக மாற்றிய காட்சிகள் இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், சேரனின் மகள், மற்றும் உறவினர்கள் உள்ளே வந்திருக்கும் காட்சியும். சேரனின் மகள், அவருடன் பேசும் காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.bigg-boss-Cheran_indiastarsnow.com

அதில், சேரனின் மகள் லாஸ்லியாவுடன் நீங்கள் மிகவும் பாசமாக பேசுகிறீர்கள். ஆனால், அவள் உங்களை விட்டு கொடுத்து தான் பேசுகிறார். அந்த உறவுக்கு என்ன மரியாதை உள்ளது. எனவே நீங்கள், இனி நீங்கள் லாஸ்லியாவிடம் பேசினால் நான் உங்களிடம் பேச மாட்டேன் என ஒரே போடாய் போட அதிர்ந்து போய் நிற்கிறார் சேரன்.bigg-boss-Cheran_indiastarsnow.com

பிக்பாஸ் வீட்டில், அவரவர் உறவினர்கள் உள்ளே வந்து போட்டியாளர்கள் மனநிலையை மாற்றிவிட, வரும் வாரத்தில் எதிர்பார்த்ததை விட, மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது இந்த போட்டி.
bigg-boss-Cheran_indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme