நடிகர் விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக விஜய் சேதுபதியை படத்தின் இயக்குனர் அணுகியுள்ளதாகவும், எனினும் கால்சீட்டை பொறுத்து படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பதாக விஜய் சேதுபதி…
அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ்
அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் தனுஷ், விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது என்று கூறியிருக்கிறார். தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அசுரன்’. வெற்றி மாறன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார்….
நடிகை வித்யா பாலனுக்கு இயக்குனர் பாலியல் தொல்லை?
சினிமா வாழ்க்கை பற்றி வித்யாபாலன் அளித்துள்ள பேட்டியில் தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஜோடியாக நடித்து தமிழில் பிரபலமடைந்த நடிகை வித்யா பாலன் தன் நேர்ந்த…
நடிகர் விஷாலுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு???
சென்னை சென்னை வடபழனியில், நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில், பிடித்தம் செய்யப்பட்ட வரியை, வருமான வரித்துறைக்கு நடிகர் விஷால் முறையாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இது…
தண்டகன் படம் இசை வெளியீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்
தண்டகன் படம் இசை வெளியீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் இன்று படம் எடுத்து வெளியிடுவது சிரமமாக இருக்கிறது. எதிர்பார்த்த வசூலும் இல்லை. நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் 10 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்து விட்டு 90…
சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனே
பி.வி. சிந்துவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை அருந்ததி, ஒஸ்தி, தேவி ஆகிய தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனு சூட் தயாரிக்கிறார். பி.வி. சிந்துவின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் பேட்மிண்டன் வீரர் கோபிசந்த் கதாபாத்திரத்திலும் அவர் நடிக்கிறார். இந்த படத்துக்கு…
தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த நடித்த காட்சி
இணையதளத்தில் வெளியான ரஜினிகாந்த, நயன்தாரா நடித்த காட்சி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு வட இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். தர்பார் படப்பிடிப்பு காட்சிகள்…
நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் அஜித் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது
சென்னையில் நடந்த யுனிசெப் கூட்டத்தில் நடிகை திரிஷா கலந்து கொண்டார். நடிகை திரிஷா கூறியதாவது:- பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம். இணையதள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளுக்கு எதிரான…
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகமாக பிடித்துள்ளது
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் அங்கு பிரவேசிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தி பேசுகையில், கொடூரமான நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இருக்கின்றன. அடக்குமுறை சக்திகளால் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். காஷ்மீரில் நடக்கும் கலவரத்தால் மக்கள் கொல்லப்படுகிறார்கள்…
காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசனம் செய்ய குடியரசு தலைவர் வருகையால் 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் ரத்து
காஞ்சீபுரம், காஞ்சீபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் அத்திவரதர் காட்சியளிப்பார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறப்பட்டு ஆடையில்,…