“சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இதில் அரண்மனையில் நடனம் ஆடும் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இதன் இந்தி பதிப்புக்கு நானே டப்பிங் பேசினேன். ஏற்கனவே பாகுபலி படம் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்திலும் புகழ்…
என்டர் த ட்ராகன் படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில்
புரூஸ் லீயின் மகள் ஷானன் லீ, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து உள்ளார். லீயுடன் சண்டையிடுவதை ஜாக்கி காணக்கூடிய படத்தின் கிளிப்களும் வீடியோவில் உள்ளது. ஜாக்கிசான் 1970-களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றினார். புரூஸ் லீ நடிப்பில் 1973-ம் ஆண்டு வெளியான படம் ‘என்டர் தி ட்ராகன்’….
வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறேன் சூரி
கதாநாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமனி, வடிவேல், விவேக், கருணாஸ், சின்னி ஜெயந்த், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு வரிசையில் இப்போது சூரியும் சேர்ந்து இருக்கிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரியை புரோட்டா காமெடி பிரபலமாக்கியது. அதன்பிறகு காமெடி வேடங்கள்…
நியூயார்க் நகரில் நாடாகும் ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். 7 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாடுகளுடன் தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ…
மு.க.ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் நேர்காணல்
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்றும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுவது என்றும் திமுக…
தமிழ்சினிமாவில் சிம்பு எங்கு இருக்க வேண்டிய ஆள் தெரியுமா?இயக்குனர் வருத்தம்
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று அம்மா கூறுவதைப் போல, பிரச்சனையால் நான், பிரச்சனைகளுக்காகவே நான் என்று சிம்பு கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், சினிமாவில் இவருக்கு வராத பிரச்சனையை கிடையாது. தயாரிப்பாளர்களின் எதிரி என்று இவருக்கு ஒரு பட்டப்பெயரும் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்….
பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கடும் கோபத்தில்
பிக்பாஸ் தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டி. இவர் தர்ஷன் பற்றி ஆரம்பம் முதலே சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசி வருகிறார். சமீபத்தில் அவர் தர்ஷனை பிரிவதாக கண்ணீருடன் போட்ட வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது. இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் ஷோவில் போட்டியாளர்கள் பச்சை மிளகாய்…
விஜய் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில்!!!
சமீபத்தில் விஜய் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பற்றி பேசினார். அதில் குறிப்பாக பேனர் கலாச்சாரம், சமூக வலைதள சண்டை பற்றியும் அவர் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார். விஜய்யின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தற்போது விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு…
நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி சமுத்திரக்கனிக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது
நாடோடிகள் 2 படத்தை பற்றிய அஞ்சலி கூறியதாவது:- “சமுத்திரக்கனி அண்ணன் எப்போதும் எனது குடும்பத்தில் ஒருவராக என் நலனில் அக்கறை கொள்வர். அதனால் இப்படத்தில் வாய்ப்பளித்த அவருக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது. ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் போது அதன் முதல்…
விஜய் குறித்து டேனியல் பாலாஜி பேசியதில் ஒரு பகுதி கட்
அட்லீ இயக்கத்தில் ரெடியாகி வரும் பிகில் படத்தின் இசை கடந்த வியாழன் வெளியானது. அந்த நிகழ்ச்சி தொகுப்பு நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பாடல்கள் பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை என்பது தான் ஆச்சர்யமான நிஜம். நேற்று தொடங்கி தளபதி புராணம் தான்….