சூர்யாவின் “காப்பான்” திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து போட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்திய சூர்யாவின் திரைப்படங்களில் “காப்பான்” திரைப்படம் அதிகமாக வசூல் செய்து வருகிறது. படம் வெளியான முதல் நாளில் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. இருந்தும் இரண்டாவது, மூன்றாவது நாட்களில் தமிழகத்தில் வெளியான…
தெலுங்கு மார்க்கெட்டைப் பிடிக்க சிரஞ்சீவியின் காலைப்பிடிக்கும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிகர் சிரஞ்சீவியின் காலில் விழுந்து வணங்கும் காணொளி ஒன்று வலைதளங்களால் வைரலாக்கப்பட்டு,’இதுதான் பகுத்தறிவா, அவருக்கும் பசிக்கும்ல,…ஆந்திரா மீல்ஸ்க்கு ஆசைப்படுறாருய்யா…போன்ற கமெண்டுகள் போடப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் தமிழ்ப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, மலையாளம்,இந்திப்படங்களிலும் நடிக்கத் துவங்கியுள்ளார்….
தர்பார் ஷெட்யூல் லண்டனில்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படம் கடைசி ஷெட்யூலை திட்டமிட்டுவிட்டது! என தகவல். மும்பை ஷெட்யூல்கள் முடிந்து, இறுதி . அநேகமாக அங்கே ஒரு பாடல் காட்சி மற்றும் க்ளைமேக்ஸ் சேஸிங் எடுக்கப்பட இருக்கிறது! என்கிறார்கள். தேசத்துக்கு எதிரான பயங்கரவாதங்களை ஸ்டைலிஷான திரைக்கதை…
ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும்
ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும் ஜிமிக்கி கம்மல் வைரலானது போல டெல்லியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் மலையாளப் பாடலுக்கு உற்சாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மலையாள நடிகர் நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில்…
நடிகை எமி ஜாக்ஷனுக்கு இன்று சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது
கர்ப்பமாக இருந்த சமயத்திலும் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடர்ந்து தர்மசங்கடமான புகைப்படங்களைப் பதிவிட்டு வந்த நடிகை எமி ஜாக்ஷனுக்கு இன்று சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். ஏ.எல்விஜயின் ‘மதராசப்பட்டினம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில்…
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு . அறிமுக இசையமைப்பாளர் டென்மாவின் இசையில் ‘நிலமெல்லாம் ‘ என்கிற பாடல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. சித்திரசேனன், அறிவு, கானாமுத்து, ஏழுமலை மற்றும் பேராவூர் ரூபகம் கலைக்குழுவினர்…
விஜய்யின் ‘பிகில்’படம் தொடர்பான சர்ச்சைகள்
விஜய்யின் ‘பிகில்’படம் தொடர்பான சர்ச்சைகள் ஒவ்வொரு திசையாக கிளைவிட்டுப் படர்ந்துகொண்டிருக்கும் நிலையில், புதிய சர்ச்சை ஒன்று சன்.டி.வியின் ரூபத்தில் கிளம்பியுள்ளது. நிகழ்ச்சி நடந்து மூன்றே நாட்களில் சுடச்சுட அதை வெளியிட்ட சன் டி.வி., அதில் விஜய் பேசிய சில சென்சிடிவான விஷயங்களுக்கு கத்தரி போட்டுள்ளது….
காப்பான் குறித்து ஒரு இன்ஸ்பெக்டர்
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது.கடலூர் மாவட்டம் புவனகிரியில் நேற்று ஞாயிறன்று திரைப்படத்திற்குச் சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேண்டு வாத்தியம் முழங்க ஆர்ப்பாட்டத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை புவனகிரி…
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் லாஸ்லியா!
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஒரு நபர் வெளியேறுவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளில் ஒன்று. அதன்படி முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்கள் மற்றும் வயல் கார்டு போட்டியாளர்கள் உட்பட 10 பேர் வெளியேறியுள்ளனர்….
தல அஜித் கொடுத்த பரிசு! மறக்க முடியாத நமீதா
நடிகை நமீதா திருமணத்திற்கு பின், மிக கடுமையான உடல் பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். அவ்வப்போது உடல் பயிற்சி செய்யும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் தல அஜித்துடன், ‘பில்லா’ படத்தில்…