Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பிகில்’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களின் புகைப்படங்கள்

Posted on September 24, 2019

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19 ஆம் தேதி நடந்தது. இந்த படத்தின் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியதால், ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே வெளியானது. இந்நிலையில் தற்போது ‘பிகில்’ பட இசை வெளியீட்டு…

உதயநிதி ஸ்டாலின் மேகா ஆகாஷைக் பிசியாக நடித்து வருகிறார்

Posted on September 24, 2019

உதயநிதி ஸ்டாலின் இனி முழு நேர அரசியலில் மட்டுமே ஈடுபடுவார், சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு துக்கச் செய்தி. சினிமாவை விட்டு இப்போதைக்கு வெளியேறும் எண்ணம் இல்லை என்று அறிவித்திருக்கும் உதயநிதி ‘தடம்’இயக்குநர் மகிழ் திருமேனியின்…

அமைச்சர் பொன்முடியின் மகன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முக்கிய பதவி

Posted on September 24, 2019

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் முக்கிய பதவியை குறி வைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான மற்றும் பணம் கொழிக்கும் சங்கங்களில் பிரதானமான ஒன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். நூற்றாண்டுகள் பழமையான…

தளபதி64 டபுள் டமாக்கா.. அட்டகாசமான அப்டேட்களால்

Posted on September 24, 2019

தளபதி விஜய்யின் பெயரை கேட்டாலே அவரது ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள். அவர் பேசினாலே அரசியல் ஆக்கிவிடுவார்கள். அவரது படங்களின் ரிலீஸின்போது தமிழகமே திருவிழாவைப் போல் காட்சியளிக்கும். தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில்…

காப்பான் படத்தின் விக்னேஷ் சிவன் விமர்சனம்

Posted on September 24, 2019

சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தின் விமர்சனங்களும் எதிர்மறையாகவே இருந்தது. இருப்பினும் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 7 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மூன்று நாட்களின் முடிவில் மொத்த வசூல் உலகம் முழுவதும்…

ரகுல் பிரீத் சிங் சொன்னதை நான் செய்த பிறகு பேசிய சம்பளத்தை தர வேண்டும்

Posted on September 24, 2019

ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:- தினமும் புதிய முயற்சி செய்ய வேண்டும். நேற்று மாதிரியே இன்றும் நடந்தால் அதில் என்ன விசேஷம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது செய்வேன். அதுதான் சினிமாவில் இத்தனை நாட்களாக என்னை வைத்து இருக்கிறது. ஆரோக்கியத்துக்கும்,…

ராம்சரண் ரூ.50 கோடி தருவதாக வாக்குறுதி அளித்து??

Posted on September 24, 2019

அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.ரூ.300 கோடி செலவில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா தயாரித்துள்ளார். டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தெலுங்கில் தியேட்டர் உரிமை ரூ.140 கோடிக்கு விற்பனையானதாக கூறப்பட்டது. அனைத்து மொழி சாட்டிலைட் உரிமையும்…

கங்கனா ரணாவத்தை ஜெயலலிதாவாக மாற்றுவதற்கான மேக்கப் டெஸ்ட்

Posted on September 24, 2019

கங்கனா ரணாவத் இதில் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான தோற்றங்களில் வருகிறார் என்றும் அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன்…

கல்லிபாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைநடிகை அலியாபட் மகிழ்ச்சி

Posted on September 24, 2019

கல்லிபாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும் எனது முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். எனது உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. கல்லி பாய் படக்குழுவினருக்கு…

ராமாயணம் மீண்டும் 3 மொழிகளில் படமாகிறது

Posted on September 24, 2019

பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த், மது மஞ்சனா, நமித் மல்கோத்ரா ஆகியோர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய ராமாயணம் மீண்டும் படமாகிறது. பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அதிக பொருட் செலவில் இந்த படத்தை எடுக்கின்றனர். மூன்று பாகங்களாக தயாராகிறது….

Posts pagination

Previous 1 … 723 724 725 … 809 Next
  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme