Chennai, 20th April 2023: “The Ministry has set a target of the media and entertainment industry touching $70 Bn by 2030 from the current $30 Bn. Digital technologies especially OTT and digital…
DBL – இறகுப்பந்து போட்டி
டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக அதன் தலைவர் திரு.டத்தோ ராதாரவி தலைமையில் DBL – DUBBING BADMINTON LEAGUE என்ற இறகுப்பந்து போட்டி ஆண்,பெண் இரு பாலருக்கும் இணைத்து நடத்தப்பட்டது. “ஜெயா டிவி” யின் பின்புறம் உள்ள “ரக்கஸ் ஹெர்லி” என்ற இறகுப்பந்து அரங்கில் ஏப்ரல்…
யானை முகத்தான் திரை விமர்சனம்
யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்டோரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள யானை முகத்தான் படத்தின் சுடசுட விமர்சனம் மலையாள படத்தின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியுள்ள படம், யானை முகத்தான் இயக்கிய ராஜேஷ் மிதில்லா, முதல் முறையாக நடிகர் யோகி பாபுவுடன் கைக்கோர்த்து தமிழில் களமிறங்கியுள்ளார்….
தெய்வ மச்சான் பட விமர்சனம்
தெய்வ மச்சான் பட இயக்குநர் மார்டின் நிர்மல் குமாரின் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படத்தின் இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் ஒரு கல்யாணத்தை கதையாக எடுத்து அதில் நிச்சயம் முதல் மறுவீடு வரை என அனைத்தையும்…
யாத்திசை திரை விமர்சனம்
‘யாத்திசை’ என்றால் தென் திசை என்று அர்த்தம். தென் தமிழகத்தை ஆண்ட சேர சோழர்களை வீழ்த்திய பாண்டிய மன்னன் ரணதீர பாண்டியனை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இக்கதையில் சங்க கால தமிழ் உள்ளிட்ட பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய அரசன் அரிகேசரி. இவரது…
சகுந்தலம் திரை விமர்சனம்
விஸ்வாமித்ரா மற்றும் மேனகாவின் மகளான ஒரு கைக்குழந்தையுடன் கதை தொடங்குகிறது, சொர்க்கத்தில் மனிதர்கள் அனுமதிக்கப்படாததால் தன் தாயால் கைவிடப்படுகிறார் ஆனால் அவரை கன்வ ரிஷி அவளை ஆனால் சகுந்தலா என்ற பெயரை வைத்திருக்கிறார். இந்நிலையில் சகுந்தலா இயற்கை அன்னை மற்றும் காட்டு விலங்குகளால் சூழப்பட்ட…
திருவின் குரல் திரை விமர்சனம்
வாய் பேச இயலாத ஹீரோ அருள்நிதி சிவில் என்ஜினீயர். அவருடைய அப்பா பாரதிராஜா கட்டிட சூப்பர்வைசராக இருக்கிறார். அருள்நிதியின் முறைப் பெண் ஆத்மிகா. பில்டிங் வேலை நடக்கும் இடத்தில் ஏற்படும் விபத்தில் பாரதிராஜாவுக்கு தலையில் அடிபடுகிறது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பற்ற குடும்பம்…
ருத்ரன் விமர்சனம்!
போக்குவரத்து நிறுவனம் நடத்தும் அப்பா (நாசர்), குடும்பப் பொறுப்பைக் கவனித்துக்கொள்ளும் அம்மாவின் (பூர்ணிமா பாக்யராஜ்) செல்லப் பிள்ளை ருத்ரன் (ராகவா லாரன்ஸ்). அவருக்கு மருத்துவமனையில் பணியாற்றும் அனன்யா (பிரியா பவானி சங்கர்) மீது காதல். இந்நிலையில், தொழிலை விரிவுபடுத்த வாங்கிய ரூ.6 கோடியுடன், அப்பாவின்…
சொப்பன சுந்தரி விமர்சனம்
அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) பேராசை கொண்ட அம்மா லட்சுமி (தீபா சங்கர்), பேச இயலாத அக்கா தேன்மொழி (லட்சுமிப் பிரியா), ஆகியோருடன் வறுமை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் அகல்யா. இந்நிலையில் அவருக்கு நகைக்கடை மூலம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று பரிசாகக் கிடைக்கிறது….
’ரிப்பப்பரி’ விமர்சனம்
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் சத்யராஜ், பாக்யராஜ், ராஜ் என்கிற மூன்று சேட்டைக்கார நண்பர்கள் ஊரில் லந்துச் செய்துகொண்டு திரிகிறார்கள். கதாநாயகன் பாக்யராஜின் காதலி இருக்கும் கோவை மாவட்டம் தலக்கரை கிராமத்தில், பாக்யராஜ் (நோபிள் கே ஜேம்ஸ்), பாண்டியராஜ் (மாரி) ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து யூடியூபில்…