Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டார்க் ஜெயண்ட் திரை விமர்சனம்

Posted on June 21, 2026

“டார்க் ஜெயண்ட்” திரைக்கதை ,மர்மம், மூடநம்பிக்கை மற்றும் அமானுஷ்யத்தை கலந்த ஒரு திகில் அனுபவத்தை திரையில் காண்பவரை படம் முழுக்க நொடிக்கு நொடி திக் திகில் திரை கதையாக அமைத்துள்ளார் இயக்குனர். ஆதர்ஷுக்கு தனது கிராமத்தில் பூர்வீக சொத்துகள் குறித்து தகவல் கிடைக்கிறது அதனைத் தொடர்ந்து கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தாவை உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தாத்தாவை சந்தித்து பூர்வீக சொத்தை தனது பெயருக்கு மாற்றிக் முயற்சியில் தனது கிராமத்திற்கு, மனைவி ஜோவிடா மற்றும் தங்கை கீர்த்தியுடன் தாத்தா வசிக்கும் கிராமத்திற்கு செல்கிறார்.ஆதர்ஷ் தாத்தா வசிக்கும் மாளிகை அங்கு ஆதர்ஷ் குடும்பத்துடன் தங்கும் பழமையான மாளிகை வெறும் மாளிகையாக இல்லாமல், பல அமானுஷ்யங்கள் நிறைந்த இடமாக மாறுகிறது. ஆரம்பத்தில் சாதாரண திரை கதையாக பார்வையாளர்களை கொண்டு செல்லும் திரைக்கதை சிலர் சம்பவங்களுக்கு பின்னர் அமானுஷ்ய திருப்பங்களை கொண்டு பேயில் காண்பவரை பீதியும் பதற்றத்தில் உறைய செய்கிறது திரைக்கதை.திரைக்கதைக்கு மிகப்பெரிய பலமாக நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய பலம் மற்றும் கிராமத்தில் இருண்ட மாளிகை, அமைதியான மக்கள் மற்றும் மர்மமான சம்பவங்கள் ஆகியவற்றை திரையில் காண்போரை பயத்தோடு ரசிக்க வைக்கிறது.இயக்குநர் கே.எஸ். கிஷன், அமானுஷ்யத்தை திரையில் காண்போரை பயத்தோடு மற்றும் சாத்தான் வழிபாடு, நரபலி போன்ற நிகழ்வுகளை திரைக்கதையின் மையமாக வைத்து திரையில் காண்பவரை பயத்தோடு ரசிக்கவும் சாத்தான்களின் மாயாஜாலத்தை பயத்தோடு ரசித்து செல்கின்றனர் மக்கள்.

  • டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!
  • நூறு சாமி திரை விமர்சனம்
  • டார்க் ஜெயண்ட் திரை விமர்சனம்
  • நூறு சாமி திரை விமர்சனம்
  • பாலன் – தி பாய் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme