நடிப்பு: குகன் சக்ரவர்த்தியார், அலினா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம், வாசு விக்ரம், டிப் லெனா, அலிஷா
நடிப்பு, தயாரிப்பு , கதை, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என 21 பொறுப்புகள் : குகன் சக்ரவர்த்தியார்
பி ஆர் ஓ: நிகில் முருகன்

தூத்துக்குடி மாவட்டத்தை மையமாக திரைக்கதை அமைத்து தானே இயக்கி உளளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் சிவனாண்டி காதல் தோல்வி அடைந்த சிவனாண்டி என்கிற அண்ணாச்சி (குகன் சக்கரவர்த்தியார்) பணம் சம்பாதிக்க முடிவு செய்து பெரிய பணக்காரர் ஆகிறார். ஊர் மக்களுக்கு நன்மை செய்கிறார். இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற தனது முன்னாள் காதலியை காப்பாற்றி தனது வீட்டில் அடைக்கலம் தருகிறார். அண்ணாச்சியின் நல்ல குணத்தை பார்த்து நண்பனின் மகள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அதை ஏற்று திருமணம் செய்கிறார். ஆனால் அண்ணாச்சிக்கு மனைவி மூலமும், மாஜி காதலி மூலமும் எதிர்பாராத சிக்கல்கள் வருகிறது. அது அவரது வாழ்க்கையை எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை எதிர்பார்க்காத திருப்பங்களுடன் சொல்கிறது கிளைமாக்ஸ். இயக்குனர்.