Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Amresh Ganesh birthday celebration-indiastarsnow.com

பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த இசையமைப்பாளர்!

Posted on October 15, 2020

பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த இசையமைப்பாளர்!

“ஹரஹர மஹாதேவகி”, “ஏ சின்ன புள்ள என்ன மச்சான்” போன்ற பிரபலமான பாடல்களை கொடுத்து இளைஞர்களின் நாடித்துடிப்பை சரியாக புரிந்து வைத்திருக்கும் பிரபல இசை அமைப்பாளரான அம்ரிஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த சமூகத்திற்கு
நல்லவற்றை விதைக்கும் நோக்கத்தில் பிறந்தநாளை முன்னிட்டு மாங்கன்றுகளும் மருதாணி செடிகளும் நட்டு உள்ளார். கொரோனா காலத்தில் மக்களையும் ரசிகர்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட அம்ரிஷ்ஷை மென்மேலும் வளர, ரசிகர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.Amresh Ganesh birthday celebration-indiastarsnow.comAmresh Ganesh birthday celebration-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*
  • கருப்பு – திரை விமர்சனம்
  • சட்டென்று மாறுது வானிலை – திரை விமர்சனம்
  • KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது
  • ‘எக்ஸாம்’ அமேசான் பிரைம் வீடியோவில்இணை தொடரில் விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme