Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
கற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.com

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Posted on September 26, 2020

கற்பக விருட்சம் அறக்கட்டளை கொரோனா தொற்றுயிர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 28 தமிழ் இணைய ஊடக பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு ₹14,000 மதிப்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
திரைப்பட இயக்குநர்கள் திரு.சத்தியசீலன், திரு.சுப்ரமணிய பாரதி மற்றும் உதவியாளர் தங்கம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து நிவாரணப் பொருட்களை வழங்கினர். திரு.மணிமாறன் இணைய தள பத்திரிக்கையாளர்களை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் பங்கேற்று சிறப்பித்தனர்.
கற்பக விருட்சம் அறக்கட்டளை-iindiastarsnow.com
கற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.com
கற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.com
கற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.com
கற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.comகற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.com

கற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.comகற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme