Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ராகுல் காந்தி மீண்டும் தலைவரா-indiastarsnow.com

ராகுல் காந்தி மீண்டும் தலைவரா? : காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது!!

Posted on August 23, 2020

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைக்கால தலைவராக நீடிக்குமாறு சோனியா காந்தியை, காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தலாம் என கூறப்படுகிறது. அதை அவர் ஏற்க மறுத்தால், ராகுல் அல்லது பிரியங்காவுக்கு, உறுப்பினர்கள் ஆதரவளிக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தலைமை குறித்து பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நாளை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.ராகுல் காந்தி மீண்டும் தலைவரா-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் – (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்
  • அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –
  • துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!
  • விஸ்வநாத் அண்ட் சன் திரை விமர்சனம்
  • கிரிப்டோ டு மெத்தபெட்டமைன்… கோவை, சென்னையில் சுதந்திரமாக சுற்றும் போதைப்பொருள் மன்னன்… பாயுமா நடவடிக்கை?
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme