Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அஜித்தின் வலிமை திரைப்படத்தின் அப்டேட்

அஜித்தின் வலிமை திரைப்படத்தின் அப்டேட்

Posted on October 20, 2019

அஜித்தின் வலிமை திரைப்படத்தின் அப்டேட்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் அஜித் நடிக்கவுள்ளார். அஜித்தின் 60வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு ‘வலிமை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை அதிகாரியாக அஜித் நடிக்கும் இந்தப் படத்தில் அனிகா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme