Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
டெவில்ஸ் நைட்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது

நடிகர் நெப்போலியன் டெவில்ஸ் நைட்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது

Posted on October 16, 2019

தமிழ் சினிமாவில் வில்லனாக களமிறங்கி, பிறகு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதன்படி, இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இவர் நடித்துள்ள்ள மற்றொரு ஹாலிவுட் படமான ‘டெவில்ஸ் நைட்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme