Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைந்த ரகசியம் புத்தகமாகிறது!!!!

Posted on May 18, 2019

நடிகை அனுஷ்கா தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்க்காக தனது உடல் எடையை கூட்டினார். ஆனால் அதன்பிறகு தனது உடல் எடையை குறைக்க மிகவும் அவதிப்பட்டார். பல முயற்சிக்கு பிறகு மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பினார். இந்நிலையில், அனுஷ்கா தன் உடல் எடையை குறைக்க தான் எடுத்த முயற்சிகளைத் தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட உள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில்,
  • மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
  • தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் திரைப்படக் கல்விக் கொள்கை முன்மொழிவைப் பாராட்டிய மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme