Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Actor Kamal Haasan congratulates the Asuran Film Team

நடிகர் கமல்ஹாசன் அசுரன்படக்குழுவினருக்கு வாழ்த்து

Posted on October 12, 2019

அசுரன் படக்குழுவினருக்கு உலகநாயகன் வாழ்த்துActor Kamal Haasan congratulates the Asuran Film Team

தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இரவு உலக நாயகன் கமலஹாசன் ’அசுரன்’ திரைப்படத்தை பார்த்தார். அவருடன் அவருடைய மகள் சுருதிஹாசன் மற்றும் அசுரன் பட நாயகி மஞ்சுவாரியர் இந்த படத்தை பார்த்தனர். இதனை தொடர்ந்து, மஞ்சு வாரியரை நேரில் பாராட்டிய கமல்ஹாசன், அதன்பின் தனுஷ் லண்டனில் இருக்கும் தனுஷூக்கு போன் செய்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme