நடிகர் கார்த்தியின் புதிய படத்தின் பெயர் திப்பு சுல்தான் என்று பெயர் சுடப்படுள்ளது அந்த படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணா
படப்பிடிப்பு தொடங்கி இரண்டுதினம் ஆனா நிலையில் இந்த படம் திப்புசுல்த்தான் பற்றிய கதை என்று தகவல் பரவ இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனை தொடர்ந்து திண்டுக்கல் மலைக்கடையில் நடைபெற படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுள்ளது
நடிகர் கார்த்தியின் திப்புசுல்த்தான் படப்பிடிப்பில் அரசியல் காட்சிகள் சமூகஆர்வலர்கள் ரகளை

Written by
in
Leave a Reply