Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Kaappaan - Siriki Video | Suriya, Sayyeshaa | Harris Jayaraj, K V Anand

காப்பான்’ படத்தில் சிறுக்கி பாடலின் வீடியோ இதோ…

Posted on September 25, 2019

நடிகர் சூர்யா நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘காப்பான்’. ‘மாற்றான்’ படத்திற்கு பின், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இப்படம் வெளியாவதற்கு பின், பழைய விஜயகாந்த், மற்றும் அர்ஜுன் படங்கள் போல் உள்ளது என ரசிகர்கள் கூறி இருந்தனர். மேலும் கிராப்பிக் காட்சி, ஹாரிஸ் ஜெயராஜின் இசை இந்த படத்தில் அதிகம் பேசப்பட்டது.
படம் வெளியானதில் இருந்து தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் தற்போது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘சிறுக்கி’ பாடலின் வீடியோ தற்போது யுடியூபில் படத்தில் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பாடலில், கிராமத்து கெட்டப்பில் சூர்யா செம்ம குத்து குத்தியுள்ளார். பார்க்கும் ரசிகர்களையே எழுந்து ஆட வைக்கும் அளவிற்கு, மிகவும் கலர் ஃபுல்லாகவும், உற்சாக மூட்டும் விதமாகவும் அமைத்துள்ளது இந்த பாடல்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார். மேலும் மிரட்டல் வில்லனாக ஆர்யா, நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி, மோகன் லால், உமா பத்மநாதன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிறுக்கி பாடலின் வீடியோ இதோ…
Kaappaan - Siriki Video | Suriya, Sayyeshaa | Harris Jayaraj, K V Anand
Kaappaan - Siriki Video | Suriya, Sayyeshaa | Harris Jayaraj, K V Anand

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme