Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தளபதி 63′ படத்தின் பாடல் படப்பிடிப்பு குறித்த தகவல்

Posted on May 16, 2019

தளபதி 63′ படத்தின் பாடல் படப்பிடிப்பு குறித்த தகவல்

நடிகர் விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இன்றும், நாளையும் படமாக்கப்படவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு விஜய் மற்றும் நயன்தாரா நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!
  • மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!
  • Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme