Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்!

Posted on September 8, 2019

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ் ‘ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர். குறிப்பாக இவர் நடித்த சச்சின், மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களில் இவருடரிய குறும்புத்தனமான நடிப்பை ரசிக்கத்தவர்கள் இருக்க முடியாது.

இவர் ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கும் போது, பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் மீது காதல் வாய்ப்பட்டு அவரையே திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. திரையுலகி விட்டு ஒதுங்கி இருந்தாலும் அவ்வபோது ஒரு சில படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர், இவரை பார்க்க இரண்டு குழந்தைகளுக்கு அம்மா போன்று இல்லை என கூறும் அளவிற்கு மிகவும் இளமையாக தெரிகிறார் ஜெனிலியா…

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme