Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மிருகா’ படத்தின் மோஷன் டீசர் வெளியீடு மோஷன் டீசர்

Posted on September 5, 2019

மிருகா’ படத்தின் மோஷன் டீசர் வெளியீடு மோஷன் டீசர்
மிருகா' படத்தின் மோஷன் டீசர் வெளியீடு  மோஷன் டீசர்

நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து நடிகை ராய் லட்சுமி நடித்து வரும் படம் ‘மிருகா’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பார்த்திபன் இயக்கி வருகிறார். இயக்குனர் பன்னேர்செல்வம் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ள இந்த படம் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்ட்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • எல்கே சுதீஷ் MP தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்
  • சட்டமும் நீதியும் சீசன் 2 தொடர் விமர்சனம்
  • 418 திரை விமர்சனம்
  • ஹைக்கூ திரை விமர்சனம்
  • “‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme