சென்னை:
“சிக்சர்” படத்தில் தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் கவுண்டமணியை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக நோட்டீசில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படம், வசனத்தை சிக்ஸர் படத்தில் பயன்படுத்தியதாக கவுண்டமணி குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
சிக்சர் பட தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ்
Written by
in
Leave a Reply