Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2026
  • *ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*
  • News

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

admin April 18, 2026

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

*சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 ஜனவரி 21 வெளியீடு !! ; இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரம்மாண்ட காதல் காவியம்!*

*இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியம் “லவ் & வார்”. 2027 ஜனவரி 21 வெளியீடு !!*

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 குடியரசு தின வார இறுதியை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும் 2027 ஜனவரி 21 வியாழக்கிழமை, அன்று வெளியாகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த காதல் திரைப்படத்தில், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் இணைந்து நடிக்கின்றனர். வலுவான உணர்ச்சிகள் நிரம்பிய ஒரு தீவிரமான காதல் காவியமாக இப்படம் உருவாகியுள்ளது.

பன்சாலியின் தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் ஆழமான கதை சொல்லும் முறைப்படி, இந்த படம் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய காட்சி அனுபவத்தையும், ஆழமான உணர்ச்சியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டமான அளவில் உருவாகும் “லவ் & வார்”, சஞ்சய் லீலா பன்சாலியின் மிகபெரும் கனவுப்படைப்பாக உருவாகி வரும், பிரம்மாண்டமான காதல் படைப்பாகும். கதை அமைப்பும், தீவிரமான உணர்வுகளும், இதை இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியங்களில் ஒன்றாகவும், இந்திய சினிமாவின் மிகப்பெரிய காதல் காட்சி அனுபவங்களில் ஒன்றாகவும் நிலைநிறுத்துகிறது.

“லவ் & வார்” படம், தமிழ் ,இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தியாவெங்கும் பிரம்மாண்டமாக வரும் 2027 ஜனவரி 21 அன்று வெளியாகவுள்ளது.

*It’s Official: SLB’s Love & War, Starring Ranbir Kapoor, Vicky Kaushal and Alia Bhatt, Arrives January 21, 2027*

*Sanjay Leela Bhansali’s Love & War Sets January 21, 2027 Release; A Grand Love Saga in Hindi, Tamil and Telugu*

*India’s Biggest Romantic Spectacle, Sanjay Leela Bhansali’s Love & War Sets Its Date: January 21, 2027*

The biggest announcement of the year is finally here. Sanjay Leela Bhansali’s Love & War is set to anchor India’s Republic Day weekend, releasing worldwide on Thursday, January 21, 2027.

One of the most anticipated romantic dramas, the film brings together Ranbir Kapoor, Vicky Kaushal and Alia Bhatt in a powerful, high-stakes emotional saga.

Carrying the signature Bhansali stamp of immersive storytelling and visually rich cinematic world, the film is expected to deliver both scale and emotional depth for audiences worldwide.

Mounted on a grand scale, Love & War marks Sanjay Leela Bhansali’s most ambitious romantic drama yet. With its sweeping narrative and emotional intensity, it stands as India’s grandest love saga and one of the biggest romantic spectacles in Indian cinema.

Love & War will release in Hindi, Tamil and Telugu.

https://www.instagram.com/p/DXOa43wCBeW/?igsh=MTFieDRjamRmczBtZA==

Tags: *ரன்பீர் கபூர் 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!* விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”

Post navigation

Previous ரூம் பாய் திரை விமர்சனம்

Related Stories

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*
  • News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*

April 18, 2026
KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*
  • News

KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*

April 18, 2026
அறிவுசார் சொத்துரிமை மற்றும் விளையாட்டு குறித்த 2026 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்துரிமை தின நிகழ்வை சென்னையில் கிரியா நடத்தியது!*
  • News

அறிவுசார் சொத்துரிமை மற்றும் விளையாட்டு குறித்த 2026 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்துரிமை தின நிகழ்வை சென்னையில் கிரியா நடத்தியது!*

April 18, 2026

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*
  • News

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

April 18, 2026
ரூம் பாய் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

ரூம் பாய் திரை விமர்சனம்

April 18, 2026
சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*
  • News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*

April 18, 2026
KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*
  • News

KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*

April 18, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.