Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2026
  • Mr X movie review
  • Movie Review
  • Reviews

Mr X movie review

admin April 19, 2026

Mr X movie review

சரத் குமார், ஆர்யா, கெளதம் கார்த்தி, மஞ்சு வாரியர் இந்த படத்தில் நடித்துளார்கள்.

 

Mr X திரைப்படம் படம் உண்மையில் வித்தியாசமான ஸ்பை த்ரில்லர் படமாக திரை ரசிக்க வைத்துள்ளது.1964 ஆம் ஆண்டு நியூக்ளியர் பாம் தயாரிக்கும் மூலப்பொருட்கள் கொண்ட ஒரு பெட்டியை இந்தியாவின் இமயமலை பகுதியில் விட்டு சென்று விடுகிறது.

 

நீண்ட வருடங்களுக்கு முன்பு சோதனைக்காக நந்தா தேவி மலைக்குக் கொண்டு செல்லப்படும் அணு சாதனம், அப்போது ஏற்பட்ட பனிச்சரிவினால் தொலைந்து போய்விடுகிறது.

 

யார் கைகளுக்கும் அது போய்விடக் கூடாது என்பதற்காக, அதனைப் பாதுகாக்க ரா உளவாளியான பரமேஷ்வர் பிரதாபைச் (சரத்குமார்) நியமிக்கிறது இந்தியா.

 

இந்த பெட்டியை இந்திய உளவுத்துறை அமைப்பான ரா-வில் தலைமை பொறுப்பில் உள்ள சரத்குமார்ரகசியம் பாதுகாத்து வருகிறார்.

 

ரஷ்யா ராணுவம் இந்த பெட்டியை கைப்பற்றி சரத்குமரை சிறைபிடித்து மாஸ்கோவிற்கு அழைத்து செல்கிறது. சரத்குமாரை மீட்டு, பெட்டியை கைப்பற்ற ரா அமைப்பின் உயர் அதிகாரியாக இருக்கும் மஞ்சு வாரியார் ஆர்யா, கெளதம் கார்த்தி இருவரையும் அனுப்புகிறார்.

 

ரா அமைப்பில் உளவாளிகளாக இருக்கும் கௌதம் (ஆர்யா) & டீம் சென்னையில் குற்றவாளிகள் சிலரை கைது செய்து வருகின்றனர்.

 

 

 

பல வருடங்கள் அதனை அவர் கண்காணித்து வந்தாலும், அவரை மீறி 2026-ல் அந்த அணு சாதனத்தை ரஷ்யா எடுத்துவிடுகிறது. ரஷ்யாவிடமிருந்து அதனை மிஸ்டர் எக்ஸ் எடுத்துவிட முயல்கிறார்.

 

ரா அமைப்பின் ரகசியங்களை கண்காணிக்கும் Mr X யார்?

 

 

 

கௌதம் & டீம் எப்படிச் சரி செய்கிறார்கள்?

அணு ஆயுத உற்பத்தி செய்யும் பொருட்களை கைப்பற்ற நினைக்கும் மிஸ்டர் எக்ஸ் யார் ?

இது போன்ற கேள்விகளுக்கு பதில் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியிருக்கும் Mr X திரைப்படத்தின்



ஸ்பை ஆக்ஷன் திரைக்கதை.

Tags: mr-x-review-spy-thriller-poster-indiastaranow

Post navigation

Previous GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை

Related Stories

ரூம் பாய் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

ரூம் பாய் திரை விமர்சனம்

April 18, 2026
*Ar. Gandhi Krishna’s Breakfast’ Audio Launch Event Press Release!*
  • Reviews

*Ar. Gandhi Krishna’s Breakfast’ Audio Launch Event Press Release!*

April 18, 2026
லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்*
  • Reviews

லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்*

April 16, 2026

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

Mr X movie review
  • Movie Review
  • Reviews

Mr X movie review

April 19, 2026
GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை
  • News

GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை

April 19, 2026
Priyambada Yadav — Founder of Kimaya Clinique
  • News

Priyambada Yadav — Founder of Kimaya Clinique

April 19, 2026
*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*
  • News

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

April 18, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.