Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஐஸ்வர்யா ராஜேஷ் காதலன் யார் என சொல்லுங்கள்

Posted on May 13, 2019

என் காதலன் யார் என சொல்லுங்கள்❗ – ஐஸ்வர்யா ராஜேஷ்

‘கனா’ வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் காதலில் விழுந்துவிட்டதாகவும் விரைவில் அவருக்கு திருமணம் என்றும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் உலா வந்தது. இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டுள்ள டீவீட்டில் “எனது காதல் கதை குறித்த வதந்திகளைக் கேட்டு கொண்டிருக்கிறேன். வதந்தி பரப்புபவர்கள் அந்த காதலன் யார். என்பது குறித்து எனக்கும் சொல்லுங்கள். அவர் யார் எனத் தெரிந்துகொள்ள நானும் ஆவலுடன் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !
  • சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா*
  • *PM Narendra Modi Using AA23 Theme Music Reflects Allu Arjun’s Cultural Influence
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme