Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அமலாபால் நடித்த ‘ஆடை’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

Posted on June 2, 2019

அமலாபால் நடித்த ‘ஆடை’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

நடிகை அமலாபால் கடந்த ஆண்டு நடித்த ‘ராட்சசன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது அவர் ‘அதோ அந்த பறவை போல’, ‘ஆடை’, மற்றும் 3 மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அமலாபால் நடித்த ‘ஆடை’ படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு “ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என ?எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme