புதுடெல்லி
டெல்லியில் உள்ள தீன்தயாள் உபத்யாய் மருத்துவமனைக்கு வந்திருந்த பெண்கள் 3 பேர் திடீரென வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பெண் காவலர் ஒருவர் அவர்களை தடுக்க முயன்றனர்.
ஆனால் பெண்கள் மாறி மாறி தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிக் கொள்ளவே, ஆண்கள் சிலர் பெண் காவலருடன் சேர்ந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
Leave a Reply