Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படத்தில் இருந்து விடைபெற்ற பிரபல நடிகை????

Posted on May 27, 2019

சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படத்தில் இருந்து விடைபெற்ற பிரபல நடிகை

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘காப்பான்’. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகை சயீஷா, சமுத்திரக்கனி, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘காப்பான்’ படத்தில் நடிகை சயீஷா நடிக்கும் காட்சிகள் முழுவதும் நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme