Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மு.க. ஸ்டாலினை கலாய்த்த ஆர்.பி. உதயகுமார்!

Posted on September 12, 2019

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சிகள் இன்று அஞ்சலி செலுத்தின. அதிமுக சார்பில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “தற்போது முதல்வர் பழனிச்சாமி மேற்கொண்ட வெளி நாட்டுப் பயணம்…

விவசாயிகளின் வங்கி நகைக் கடன்கள் வழங்குவது ரத்து செய்யப்படும் அது பொய் என தெரிவித்த எச்.ராஜா

Posted on September 12, 2019

மயிலாடுதுறைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கேந்திரிய வித்யாலயாவில் 6-ம் வகுப்பு வினாத்தாளில் ஜாதிப்பிரச்சினை குறித்து இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை பரப்பி வருகிறார். இணைய தளம் வாயிலாக தி.மு.க.வினரை கொண்டு…

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வாகன சட்டத்துக்கு மம்தா எதிர்ப்பு !!

Posted on September 12, 2019

மத்திய அரசு கொண்டுவந்த திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாள்ர்களிடம் பேசிய அவர், ”திருத்தியமைக்கப்பட்ட வாகனச்சட்டத்தை நடைமுறை படுத்தினால் பொதுமக்களின் மீது அதிக சுமையை வைப்பது போல் ஆகிவிடும் என்றும் அதனால்…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு

Posted on September 12, 2019

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 40 ஆண்டுகளாக எந்த முதலமைச்சரும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழக அரசை பாராட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை. அதிமுக ஆட்சியை விமர்சிக்க…

தமிழகத்தில் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்படுகிறதாக ? அமைச்சரின் பதில்!!

Posted on September 12, 2019

மின்துறை அமைச்சர் இது குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தாலும் மின் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்றார். மின் வாரியத்தின் நிதிப்பற்றாக்குறை குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட இருப்பதாக தெரிவித்தார் . மேலும் புதிய மின் இணைப்பிற்கு மட்டும்…

திமுக சட்டமன்ற உறுப்பினர் கு. பிச்சாண்டி எம்எல்ஏ மகள் திருமணம் திருப்பதியில்

Posted on September 11, 2019

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி திருவண்ணாமலை கிழக்கு ஒன்றியத்தில் எம்எல்ஏ மகள் திருமணம் திருப்பதியில் நடைபெற்ற திருவிழா இதில் பிச்சாண்டி மற்றும் குடும்பத்தினருடன் திருமணக் காட்சி படம்

சேலம் மாவட்டம் அரசு மறுவாழ்வு இல்லத்தினை தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் பார்வையிட்டார்கள்

Posted on September 11, 2019

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவியாக்குறிச்சியில் அமைந்துள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் அவர்கள் மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.ஆர்.இளங்கோவன் அவர்கள் விழப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.எல்.சுப்ரமணியம் அவர்கள் ஆகியோர் ….

தருமபுரிக்கு காவிரி கூக்குரல் என்ற நதிகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வரவேற்றார்

Posted on September 11, 2019

தருமபுரிக்கு காவிரி கூக்குரல் என்ற நதிகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பயணத்திற்காக வந்திருந்த சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களை அரசு சார்பில் தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வரவேற்றார்.இந்நிகழ்வில், தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, மத்திய…

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா

Posted on September 11, 2019

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைய உள்ளதை ஒட்டி தமிழகத்தின் முதன்மைச் செயலாளர் திரு கே சண்முகம் ஐஏஎஸ் அவர்கள் மற்றும் மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எனது…

இஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு

Posted on September 11, 2019

இஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு சந்திரயான் 2 விண்கலத்துடனான சிக்னலை திரும்ப பெறுவதற்கு இஸ்ரோவிற்கு உதவ தாங்கள் தயாராக உள்ளதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. NASA வின் பாராட்டு மழையில் ISRO… “விண்வெளி…

Posts pagination

Previous 1 … 732 733 734 … 809 Next
  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme