தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தற்போது தன்னுடைய வழக்கமான பண்பின் படி சென்னையில் இருந்து தொடர்பு கொள்ளும் செய்தியாளர்களிடம் நலம் விசாரிக்கிறார். கடந்த ஞாயிறன்று தெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை பதவி ஏற்றார். அதே நாளில் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து தனது…
நடிகர் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் ரித்விகா நடிக்க இருக்கிறார்
நடிகர் விஜய் சேதுபதி. இவர் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்று பிக் பாஸ் 2 டைட்டில் வின்னரான ரித்விகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரித்விகா, பா.ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால்…
நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத்தினர் ❗
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்கிலும் இணையம் மூலம் டிக்கெட் பெற வசதி செய்ய உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சந்திப்பின் போது தமிழ் திரைத்துறை சார்பாக…
முருகன் இட்லிக் கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் !!
முருகன் இட்லிக் கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் !! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ‘‘முருகன் இட்லி கடை’’ என்ற பெயரில் 27 கிளைகளுடன் ஓட்டல் இயங்கி வருகிறது. சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த ஓட்டலின் கிளைகள் உள்ளன. இந்நிலையில் சென்னை…
கிரிக்கெட் வீர ஹர்பஜன் சிங் தமிழ் படத்தோட பர்ஸ்ட் லுக்க ரிலீஸ்
தமிழ்ப்பட புரமோஷன்கள் செய்து தரப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு கிரிக்கெட் வீர ஹர்பஜன் சிங் அறிவித்திருந்த நிலையில் அவரால் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட ஜீ.வி.பிரகாஷ்குமாரின் ‘பேச்சிலர்’படம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஹர்பஜன் சிங்கை அவரது ஃபாலோயர்கள் மிக மட்டமாகத் திட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள்….
பியான்கா ஆண்ட்ரெஸ்கு அமெரிக்க ஓப்பன் அரையிறுதிக்கு தகுதி
கனடாவை சேர்ந்த பியான்கா ஆண்ட்ரெஸ்கு கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க ஓப்பன் அரையிறுதிக்கு தகுதி பெறும் 20 வயதுக்கு உட்பட்ட வீராங்கனை என்ற பெருமையை பெறுகிறார். 19 வயதான இவர் பென்சிச்சுடனான காலுறுதியில் 3-6, 6-2, 6-3 என வென்று அரையிறுதிக்கு…
இந்தியவில் அறிமுகம் iPhone 11-ன் குறைக்கப்பட்ட ஐபோன்கள் விலை
Phone 11 தொடர் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் முந்தைய தலைமுறை ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. இந்த புதிய விலைகள் ஆப்பிள் தளத்தில் எதிரொளித்துள்ளது, அவற்றில் பல ஐபோன் மாடல்களின் விலை குறைந்தே காணப்படுகிறது. iPhone 7 ஸ்மார்ட்போனின் 64GB…
அஜித்குமாரின் 60-வது படம் தயாராகிறது
. இந்த படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். முந்தைய படங்களில் இருந்த இளநரை தலைமுடியையும் கருப்பாக்கி இருக்கிறார். அதிரடி சண்டை கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. படத்தில் கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தய காட்சிகள் இடம்…
தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இமானுவேல் சேகரன் நினைவுதினம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி நேற்று அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி,…
மாநில அரசே வாகன ஓட்டிகள் அபராதத்தை குறைக்கலாம் மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்பு
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அவற்றால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1½ லட்சம் பேர் வரை விபத்தில் உயிரிழப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த விபத்துகளுக்கு பெரும்பாலும்…