அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் துவங்கி இருக்கிறது. கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
நடிகர் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்
தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ்.என்.ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன்…
நடிகை நயன்தாராவுக்கு செம்ம டஃப் கொடுக்கும் உடுமலை கவுசல்யா
நயன்தாராவின் காதலன் பெயர் சிவன்… கவுசல்யாவின் கணவர் பெயர் சக்தி… இவர்களது காதலன் -கணவன் இருவருமே தாடி வைத்திருப்பவர்கள். இருவருக்கும் இடையே உள்ள ஒரே ஒரு வித்தியாசம் கவுசல்யா கல்யாணம் செய்து கொண்டு சக்தியுடன் ஊர் சுற்றுகிறார். நயன்தாரா கல்யாணம் ஆகாமலேயே காதலனுடன் நாடு…
நயன்தாரா ஒரு ஆம்பளை அஜீத் என்று நினைத்துக்கொண்டே முன்னணி நடிகர்களையெல்லாம்
நடிகர் அஜீத் போலவே படங்களில் நடித்து முடிப்பதோடு என் வேலை ஓவர்.பட புரமோஷனுக்கெல்லாம் என்னை அழைக்கக்கூடாது என்று சமீபகாலமாக அடம்பிடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை நயன்தாரா, ‘பிகில்’இசை வெளியீட்டு விஜயே அழைத்தும் வரவிருப்பமில்லை என்று பிடிவாதமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் விஜய்யின்…
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாண்டியின் மகள் லாலா
! பார்பவர்களையே நெகிழ வைத்த பாச காட்சி! பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கவினின் நண்பர் உள்ளே வந்து அவரிடம் சகஜமாக பேசி கொண்டிருந்த காட்சியும், பின் அவர் கவின் கன்னத்தில் ஓங்கி அறைந்த காட்சிகளும் காட்டப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது…
சன் பிக்சர்ஸில் மூன்று தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு அதிரடி சம்பவத்தில் திடீர்
சன் பிக்சர்ஸில் மூன்று தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு அதிரடி சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த செம்பியனின் ராஜினாமாவை ஏற்க மறுத்த கலாநிதி மாறன் அவர் அனுப்பிய ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாததோடு அக்கடிதத்தைக் கிழித்துப்போட்டதாகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன….
தல 60’பட ட்ரெயிலரை வெளியிட்ட அஜீத் வெறியர்…வீடியோ
புதுமாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் மட்டுமே முடிந்த நிலையில் பிறக்கப்போகும் பிள்ளைக்குப் பெயர் வைத்த கதையாக அஜீத்தின் ‘தல60’படம் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படுவதற்கு முன்பே அப்படத்துக்கு ஒரு ட்ரெயிலர் தயார் செய்து வெளியிட்டிருக்கிறார் அஜீத் வெறியர் ஒருவர். அந்த வீடியோவை அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கப்போகும் அனிகா…
கவினின் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பிரபலம்…பிக்பாஸ் வின்னர்
விஜய் டிவி நேற்று வெளியிட்ட புரோமோ ஒன்றில் கவினின் கன்னத்தில் பளார் என்று அறை விடும் நண்பர் ‘பிக்பாஸ்’ டைட்டிலை வின் பண்ணிட்டு ‘என்னை வேணும்னா நீ திருப்பி அறைஞ்சுக்கோ’என்று கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவால் கவின் தான் வின்னரோ என்ற சந்தேகம்…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து கொள்வது குறித்து தொடர்ந்து விமர்சிக்கப்பட்டும் அவர் தன்னைத் திருத்திக்கொள்வதாக இல்லை. போட்டியில் கலந்துகொண்ட ஃபாத்திமா பாபுவே நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் தனது பேட்டியில் அழுத்தமாக பதிவு செய்தார்….லியாவின்…
பிக்பாஸ் இல்லத்தில் காதலிப்பதில் எந்தத் தவறும் இல்லை??
என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே? ஆகவே கவினும் லாஸ்லியாவும் ’என்கிறார் பிரபல இயக்குநர் வசந்த பாலன். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில்…