Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
விக்னேஷ் சிவன் டைரக்‌ஷனில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா-சமந்தா

விக்னேஷ் சிவன் டைரக்‌ஷனில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா-சமந்தா!

Posted on February 11, 2020

விஜய் சேதுபதி இப்போது விஜய்யுடன் இணைந்து, ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் அவருக்கு வில்லன் வேடம்.விக்னேஷ் சிவன் டைரக்‌ஷனில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா-சமந்தா

வில்லன் வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரித்விகா, மேகா ஆகாஷ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme