Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
coronavirus

இந்தியா மற்றும் உலகளவில் கொரோனா தொற்று

Posted on June 26, 2020

இந்தியாவில் கொரோனா தொற்று:

பாதிப்பு எண்ணிக்கை 4,73,105லிருந்து 4,90,401 ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் 2,71,697லிருந்து 2,85,637 ஆக உயர்வு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,894லிருந்து 15,301 ஆக அதிகரிப்பு.

கொரோனாவால் பாதித்த 1,89,463 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு 17,296 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் கொரோனாவால் 407 பேர் உயிரிழந்துள்ளனர்; 13,940 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்- மத்திய சுகாதார அமைச்சகம்.

உலகளவில் கொரோனா தொற்று:

பாதிப்பு எண்ணிக்கை 96,99,575 ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 52,53,089 ஆக உயர்வு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,90,935 ஆக அதிகரிப்பு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • *முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் கோரிக்கை!*
  • புதிய மினி கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பயர்ட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்இதுவரை வெளிவந்ததிலேயே மிகவும் வேகமான, சக்திவாய்ந்த மற்றும் ஈடு இணையற்ற ‘மினி ஜிபி’ (MINI GP) காரால் ஈர்க்கப்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.
  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு
  • கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!
  • India, Get Ready to Experience Dhurandhar Like Never Before — RAW and Undekha on JioHotstar from May
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme